25 ஜன., 2021

தகவல் நேரம் : அணுஆயுத தடை ஒப்பந்தம்

அணுஆயுங்களை தடைசெய்கிற ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதாக ஐக்கிய நாடுகள் அவை அறிவிப்பு; இனி சர்வதேச சட்டங்களின் படி அணு ஆயுதங்கள் சட்டத்திற்கு புறம்பானவை. 
பூவுலகின் அமைதிக்கான முதல்படியாக இதனை கருதுகிறோம்.

இதனை சாத்தியப்படுத்திய ICAN(International campaign to abolish Nuclear weapon) அமைப்போடு இணைந்து செயலாற்றி வரும் பூவுலகின் நண்பர்கள் இந்த  ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதை வரவேற்கிறது.

International Campaign to Abolish Nuclear Weapons (ICAN)

நன்றி :

கருத்துகள் இல்லை: