ஒரு எழுத்தாளன், இலக்கியவாதியின் பணி மனிதனை நேசிப்பது. மனிதனின் துன்ப துயரங்களை சொந்தத் துயரமாக வடித்தெடுப்பவனே எழுத்தாளன். ஒரு தேசத்தில் எதன் பொருட்டு உயிர்க்கொலை நடந்தாலும் அதில் இனமோ மொழியோ பிரித்துப் பார்க்கக் கூடாது. உயிர் பலியானவர்கள் சிங்களர் ஆனால் என்ன? தமிழர் ஆனால் என்ன? எல்லோரும் மனிதர்களே. ஆக நமக்குத் தேவையானது அன்பும் மனிதநேயமும்தான்.
"உயிரில் தமிழன் உயிர் என்று தனியே இல்லை!" - ஜெயகாந்தன் - இனிய உதயம், மே 2009 இதழிலிருந்து.
நன்றி: திரு ஜெயகாந்தன் & "இனிய உதயம்" இலக்கிய மாத இதழ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக