28 நவ., 2020

சுற்றுச்சூழல்

இந்த மாதிரியான பிளாஸ்டிக் டம்ளர் நினைவு இருக்கிறதா.... 1998 காலகட்டத்தில் பரவலாக ஓயின் சாப்பில், குளிர்பானங்கள் கடையில் அதிகம் விற்பனையானவை....

சுமார் ஒரு 15 ஆண்டுகள் மண்ணில் புதைந்து போய் ஒரு பழங்கால பொருட்களை புதையல் எடுப்பது போல இந்த டம்ளரை வனத்தில் இருந்து எடுத்தோம்...

அதில் இருக்கும் பெயின்ட் கூட மங்கி போகாமல் அப்படியே இருந்தது.. தரமாக இன்னும் மக்காத நிலையில் மண்ணிற்குள் புதைந்து போய் கிடந்தது.. 

இது போல இன்னும்  எத்தனை பழங்கால பொருட்கள் புதைந்து கிடக்கிறதோ....

தயவுசெய்து வனத்தை தூய்மையாக வைத்து இருக்க உதவுங்கள்....

Do you remember those kind of 'Pepsi' printed Plastic cups... Since 1998's its widely sold in many shops especially wine shops in India.

So far after 15 - 20 years we had collected those cups from forest zone like a treasure hunt but still its not yet decomposed.

Like this We dont know how many plastic are still dumbed in the Forest Zone. Who knows is it.  Please don't throw the Plastics into the Forest zone and please support us to keep clean the environment. 

#Target_Zer0 #Plastic_Free_Forest_Zone #isthisyours #TrashTag

நன்றி  :

கருத்துகள் இல்லை: