ஒரு கறுப்பு இன காவலர் முந்தைய ஆட்சியில் வன்முறையாளர்களால் கொல்லப்பட்டார். தற்போதைய அதிபர் ஜோ பைடன் பொறுப்பு ஏற்ற பிறகு தான் வெள்ளையராக இருந்தும் இறந்து போன கருப்பு இன காவலரின் மகனிடம் தான் அதிபர் என்றும் பார்க்காமல் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறார். இது தான் உண்மையான மனிதநேயம் மற்றும் உண்மையான ஜனநாயகத்தின் அதிபர்.
நம் நாட்டில் ஏழை விவசாயிகள் டெல்லியில் கடுங் குளிரால் 150 பேர் மேல் இறந்தாலும் அவர்கள் தேவையை பற்றி எதுவும் கவலைபடாமல் தனக்கு கார்பரேட் காரர்கள் தான் முக்கியம் என்று அலையும் திமிர் பிடித்த நம் ஆட்சியாளர்கள் எங்கே?
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக