19 பிப்., 2021

கவிதை நேரம் :

பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல்
சான்றவர்க்கு எல்லாம் கடன்” 
-- கலித்தொகை

பொருள்:-
                     தன்னைப் போல் பிறரையும் நேசித்தல் வேண்டும்.
தன்னைப் போல பிறரையும் எண்ணி பிறருக்கு ஏற்படும் துயரையும் தன் துயராகக் கருதி வாழ வேண்டும் எனக் கலித்தொகை போதிக்கிறது. அவ்வாறு பிறர் துயரைத் தன் துயராக கருதி வாழ்பவரே சான்றோர் எனவும் கூறுகிறது.

நன்றி :

கருத்துகள் இல்லை: