இலக்கிய வட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கிய வட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3 ஏப்., 2026

இலக்கிய வட்டம்

காலச்சுவடு - 316 | ஏப்ரல் 2026

தலையங்கம்

தேவையற்ற அதிர்ச்சியும் தேவையான செயல்பாடுகளும்: வைரமுத்துவிற்கு ஞானபீடப் பரிசு அறிவிக்கப்பட்டதால் எழுந்த எதிர்ப்புகளைப் பேசும் தலையங்கம். அவர் மீதான பாலியல் புகார்கள், எழுத்தின் ஆணாதிக்கக் கூறுகள், படைப்புத் தகுதி குறித்த கேள்விகளை இது எழுப்புகிறது. அசல் படைப்பாளிகள் புறக்கணிக்கப்பட்டு, அதிகாரத் தரப்பினருக்கே விருதுகள் வழங்கப்படுவதையும் விமர்சிக்கிறது.

https://kalachuvadu.com/magazines/kalachuvadu/issues/316/articles/1-thevaiyatraathirchiyumthevaiyanaseyalpaadukalum

@followers D.i. Aravindan Kannan Sundaram TopFans Sukumaran Narayanan

#kalachuvadumagazine #thalaiyangam #tamilliterature #vairamuthu #awardpolitics #tamilwritersvoice #literaryethics #tamiltrending #kalachuvadu #ReadAndReflect
#ThinkTamil #tamilvoicesmatter

6 நவ., 2025

இலக்கிய வட்டம்



காலச்சுவடு நவம்பர் இதழில்

உண்மையின் அழகு

அஞ்சலி: எஸ்.எல். பைரப்பா (1931&2025)
https://kalachuvadu.com/magazines/kalachuvadu/issues/311/articles/23-5

சிம்பன்சிகளுக்காக வாழ்ந்தவர்

அஞ்சலி: ஜேன் குடால் (1934&-2025)
https://kalachuvadu.com/magazines/kalachuvadu/issues/311/articles/24-6

காலனுக்குக் கதை சொன்னவர்

அஞ்சலி: ரமேஷ் பிரேதன் (1964&2025)
https://kalachuvadu.com/magazines/kalachuvadu/issues/311/articles/25-7

@followers D.i. Aravindan Kannan Sundaram  Sukumaran Narayanan

#kalachuvadupublications #tamilnovel #kalachuvadumagazine #bookreader  #tamilliterature

இலக்கிய வட்டம்