என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
22 மார்., 2019
எனக்குப் பிடித்த பாடல்-31:கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே ...
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே ...
படம்: புதுப் புது அர்த்தங்கள்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியன்
பாடலை இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: இசைஞானி இளையராஜா
4,202,991
views
New Tamil
Movies
Published
on Sep 1, 2016
நன்றி: திரு எஸ்.பி.பாலசுப்ரமணியன், கவிஞர் வாலி, இசைஞானி இளையராஜா மற்றும் யூடியூப்.
போஜனப்பிரியர்களுக்காக-12: ID, Besant nagar UNLIMITED Meals
Visiting ID Besant nagar UNLIMITED Meals
with Private Theater Experience
201,544
views
“DAN JR VLOGS”
Published
on Oct 7, 2018
நன்றி: “DAN JR VLOGS” மற்றும் யூடியூப்.
அறிவியல் உலகம்-10: சூரியன் பற்றிய ஆச்சரிய தகவல்கள்
சூரியன் பற்றிய ஆச்சரிய தகவல்கள்
42,228
views
“5
Min Videos”
Published
on Dec 3, 2018
நன்றி: “5 Min Videos” மற்றும் யூடியூப்.
குட்டிக்கதை-85:“நாம ஒன்னு நினைச்சா தெய்வம் ஒன்னு நினைக்குது”
“நாம ஒன்னு நினைச்சா தெய்வம் ஒன்னு
நினைக்குது”
கோவில் கூட்டத்தில் வரிசையில் உண்டியல் அருகே வந்தவுடன்..
ஒரு பத்து ரூபாய் எடுத்துப் போட்டேன், அதைப் பலர் பார்க்கும் படி பெருமிதமாக, ஆனால்.... அது சற்று கிழிந்து இருந்தது.. வெளியில் யாரிடமாவது கொடுத்தால் வாங்காத அளவில் அழுக்காய் இருந்தது.
சரி.விடு.கடவுள் தானே அவரிடம் செல்லாதது ஏதேனும் உண்டோ?
வரும் பணம் எல்லாம் அவரிடம் தான் செல்ல வேண்டும் என்று ...
வரிசை நகர... நகர.... சில வினாடிகளில் பின்னாருந்து எனது தோளை தொட்டு ஒருவர்.... 2000 ஆயிரம் ரூபாய் நோட்டை என்னிடம் கொடுத்தார், அவருக்கு உண்டியல் தூரமாக இருக்கவே சரி என்று நான் அதை வாங்கி உண்டியலில் போட்டு விட்டு, சே.... எவ்வளவு பக்தி இவருக்கு என்று வியந்தேன்.
பின் கூப்பிடு பிள்ளையாரை வணங்கி விட்டு , வெளியே வந்தால்...
அவரும் அருகே நடக்க
அவரிடம் சார் நீங்கள் உண்மையிலேயே கிரேட் என்றேன்.
அவர் புரியாமல் எதுக்கு என்றார்.
கடவுளின் உண்டியலில் ரூ 2000 போடுகிறீர்களே..எவ்வளவு பக்தி உங்களுக்கு என்றேன் நான்.
நானா? இல்லங்க சார்.
சார் நீங்க காசு எடுக்கும் பொழுது உங்கள் பாக்கெட்டில் இருந்து
அந்த 2000 ரூபாய் நோட்டு விழுந்தது. அதைத்தான் நான் எடுத்து உங்ஙளுக்கு
கொடுத்தேன் அதை வாங்கி உண்டியலில் போட்ட நீங்கள்தான் உன்னதமான கிரேட் மேன் என்றார்.
டமார்னு ஒரு சத்தம்.... (வேற என்ன நெஞ்சு தான்)
இதுதான் கடவுளின் விளையாட்டு!
நலக்குறிப்புகள்-228:எலும்பை பலப்படுத்தும் உணவு
எலும்பை பலப்படுத்தும் உணவு
உணவே மருந்து- பகுதி 21
808,535
views
“Headman
Productions”
Published
on Dec 16, 2018
நன்றி: “Headman Productions” மற்றும் யூடியூப்.
20 மார்., 2019
வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள்-44: ஸ்டீவ் ஜாப்ஸ்
ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை வரலாறு
10,828
views
"Crazy
Talk"
Published
on Dec 28, 2018
நன்றி: "Crazy Talk" மற்றும் யூடியூப்.
வரலாற்றில் சில மைல் கற்கள்-27: ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு வெடிப்பு
https://www.youtube.com/watch?v=GwXkal3n2TE
ஹிரோஷிமா தாக்குதல் சமயத்தில் நடைபெற்ற நிகழ்வுகள்
17,019
views
"SS
TV TAMIL"
Published
on Apr 14, 2017
நன்றி: "SS TV TAMIL" மற்றும் யூடியூப்.
19 மார்., 2019
எனக்குப் பிடித்த பாடல்-30: பூ வரையும் பூங்கொடியே ...
பூ வரையும் பூங்கொடியே ...
படம்: இதயத்தில் நீ
பாடல்: வாலி
பாடியவர்: பி பீ ஸ்ரீனிவாஸ்
இசை: மெல்லிசை மன்னர்கள்
89,475
views
"Chendil2000"
Published
on Sep 11, 2012
நன்றி: "Chendil2000", பாடல் உருவாக்கிய அனைவருக்கும் மற்றும் யூடியூப்.
சிறுகதை நேரம்-34:சிறிது வெளிச்சம் | கு.ப.ராஜகோபாலன்
சிறிது வெளிச்சம் | கு.ப.ராஜகோபாலன் |
பவா செல்லதுரை | கோவை புத்தக திருவிழா 2018
10,176
views
Bava
Chelladurai
Published
on Aug 17, 2018
Camera:
Premkumar & Prabeesh
Editing: Premkumar Sநன்றி: திரு பவா செல்லதுரை, திரு பிரேம்குமார், திரு பிராபீஸ்
மற்றும் யூடியூப்.
போஜனப்பிரியர்களுக்காக-11:வேலூரில் சுவையான மதிய உணவு
வேலூரில் சுவையான மதிய உணவு
61,357
views
"DAN
JR VLOGS"
Published
on Mar 2, 2019
Lunch
Feast at Vellore Kitchen
நன்றி: "DAN JR VLOGS" மற்றும் யூடியூப்.
அறிவியல் உலகம்-9:ஒரு நட்சத்திரத்தின் வாழ்க்கை
ஒரு நட்சத்திரத்தின் வாழ்க்கை
16,390
views
"5
Min Videos"
Published
on Feb 4, 2019
நன்றி: "5 Min Videos" மற்றும் யூடியூப்.
பயணங்கள்-37:இந்தியாவின் ஸ்காட்லாந்து கூர்க் சுற்றுலா I மடிகேரி
இந்தியாவின் ஸ்காட்லாந்து கூர்க் சுற்றுலா I மடிகேரி
15,253
views
"Village
Database"
Published
on Mar 13, 2019
இந்தியாவின் ஸ்காட்லாந்து கூர்க் சுற்றுலா
நன்றி: "Village Database" மற்றும் யூடியூப்.
செவிக்கின்பம்-18: இயற்கை அறம் : திரு சு.வெங்கடேசன்
இயற்கை அறம் : திரு சு.வெங்கடேசன்
கல்யாணமாலை 16ம் ஆண்டு கொண்டாட்டத்தின்போது பேசியது
11,464
views
Kalyanamalai
Published
on Apr 21, 2016
Your search for the
perfect bride or groom is finally over since we telecast eligible marriage
prospects, on Kalyanamalai, aired in Sun TV.நன்றி: சன் டிவி, கல்யாணமாலை, திரு சு.வெங்கடேசன் மற்றும்
யூடியூப்.
பக்தி மஞ்சரி-10: சுந்தரகாண்டம் ஐந்து நிமிடங்களில் : சுபாஷ்
சுந்தரகாண்டம் ஐந்து நிமிடங்களில் : சுபாஷ்
463,907
views
“Subhash
Chander”
Published
on Feb 26, 2015
நன்றி: “Subhash Chander” மற்றும் யூடியூப்.
பக்தி பாமாலை-14:ஸ்ரீ ரங்கா புரா விஹார : சித் ஸ்ரீராம்
ஸ்ரீ ரங்கா புரா விஹார : சித் ஸ்ரீராம்
268,752
views
"Kavasam
Bhakthi"
Published
on May 23, 2018
நன்றி: "Kavasam Bhakthi", திரு சித் ஸ்ரீராம் மற்றும் யூடியூப்.
டிஜிட்டல் உலகம்-14: Wireless WiFi HDMI Adapter Display Dongle Receiver தமிழில்
Super Tech
| Wireless WiFi HDMI Adapter Display Dongle Receiver | TTG
236,097
views
தமிழ் டெக்குருஜி
Premiered Dec 7, 2018நன்றி: தமிழ் டெக்குருஜி மற்றும் யூடியூப்.
மொபைல் உலகம்-4: எட்டு புதிய வாட்ஸ்அப் ட்ரிக்ஸ் 2019
எட்டு புதிய வாட்ஸ்அப் ட்ரிக்ஸ் 2019
64,011
views
“Top 10 Tamil”
Published
on Mar 15, 2019
#1 Whatsapp
Status Download Using MX Player
In this Trick we see about how ro download
whatsapp status using MX Player
#2 Whats
tool
Download
Here : https://www.top10tamil.net/2019/03/wh...
#3 See
Friends chat Details
In Whatsapp How to see your friends chat
details from date to time chat to everyone ..
#4 Audio
Status for Whatsapp
In this trick we see about how to set audio
status Using your Default Video
#5 Pause
Video Status
In this trick we see about how to pause video
status to take a snapshot
#6 Read
Receipt
In this trick we see when your friend turn off
the read receipt option when you send a message to him,he read your message
also in your whatsapp you did not see the blue tick.Then send audio message to
your
friend when
he play your audio message you will see the blue tick.
#7 Archeive
option
In this
trick you will able hide your chat contact using Archeive option
#8 Google
Assistant to send Whatsapp Message
In this trick you will able to send Whatsapp
Message using Whatsapp message using just your Voice.
நன்றி: “Top 10 Tamil” மற்றும் யூடியூப்.
ஆன்மீக சிந்தனை-141:
*மனதை கவர்ந்த பதிவு*
சாதத்துடன் *பக்தி* இணையும்போது அது *பிரசாதமாகிவிடும்.!*
பட்டினியுடன் *பக்தி* சேரும்போது அது *விரதமாகிவிடும்.!*
தண்ணீருடன் *பக்தி* சேரும்போது அது *தீர்த்தமாகிவிடும்.!*
பயணத்துடன் *பக்தி* சேரும்போது அது *யாத்திரையாகிவிடும்.!*
இசையுடன் *பக்தி* சேரும்போது அது *கீர்த்தனையாகிவிடும்.!*
*பக்தியில்* வீடு திளைக்கும்போது, அது *கோயிலாகிவிடும்.!*
செயல்களுடன் *பக்தி* சேரும்போது, அது *சேவையாகிவிடும்.!*
வேலையுடன் *பக்தி* சேரும்போது, அது *கர்மவினையாகிவிடும்.!*
பிரம்மச்சரியத்தோடு *பக்தி* சேரும் போது அது *துறவறம்* ஆகின்றது.!
*இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
*ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்.!*
*மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்!
ReplyForward
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)