என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
#வாழ்த்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#வாழ்த்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
27 செப்., 2026
14 செப்., 2026
5 செப்., 2026
4 செப்., 2026
19 ஆக., 2026
18 ஆக., 2026
15 ஆக., 2026
24 ஜூலை, 2026
3 ஜூலை, 2026
வாழ்த்துக்கள்!
இன்று அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை பிறந்த நாள் ஜூலை 2, 1958. இவர் தமிழகத்தின் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோதவாடி என்ற ஊரில் பிறந்தவர். தற்போது தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும் , தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராகவும் உள்ளார் . இந்தப் பொறுப்பை ஏற்கும் முன் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில்] (ISRO) தலைமை இயக்குனராகப் பணிபுரிந்தார், அது சமயம் முப்பதுக்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை உருவாக்கிய சாதனை இவரைச் சாரும்
இவரே முதன்முதலில் இந்தியா நிலாவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குனர். இவர் கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில் ] தனது பொறியியல் இளங்கலைக் கல்வியைக் கற்றார். கோயம்புத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியலில் முதுமாணிப் பட்டம் பெற்றார். இதுவரை ஐந்து முனைவர் பட்டங்களைப்பெற்றுள்ளார்.
அண்ணாதுரை தனது விடுமுறை நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மாணவர்களும் அவரது பேச்சை மிகவும் ஆவலுடன் கேட்கின்றனர். தற்போதைய இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில், "கையருகே நிலா" என்னும் தலைப்பில் தமது தொடக்க நாட்கள், சந்திரயான் பணி ஆகியவை அடங்குவதான நூல் ஒன்றை எழுதியுள்ளார்.
மயில்சாமி அண்ணாதுரை இது வரை பல சர்வதேச விருதுகள் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்
நன்றி:
திரு TP Jayaraman
1 ஜூன், 2026
31 மே, 2026
28 மே, 2026
10 மே, 2026
1 மே, 2026
25 ஏப்., 2026
14 ஏப்., 2026
15 பிப்., 2026
1 பிப்., 2026
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)