என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
17 டிச., 2024
அஞ்சலி 🙏🙏🙏
தபேலா மேதை
ஜாகிர் ஹுசைன் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மறைந்தார் என்று அவரது குடும்பத்தினர் திங்கள்கிழமை (டிசம்பர் 16, 2024) தெரிவித்தனர். நுரையீரல் ஃபைப்ரோஸினால் ஏற்படும் சிக்கல்களால் இறந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு வயது 73.
ஆழ்ந்த அனுதாபங்களும் அஞ்சலியும் 🙏🙏🙏
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)