ஏப்ரல் 21 அன்று "சர்வ தேச டிஜிட்டல் நூலகம்" திறக்கப்பட்டுள்ளது. வரும் 2010 ஆண்டுக்குள் ஒரு கோடிப் புத்தகங்கள் இந்த வெப்சைட்டில் சேர்க்கப்பட உள்ளன. பழமையான புத்தகங்கள், வரைபடங்கள், ஆடியோ, வீடியோ உள்ளிட்ட தகவல்களை இலவசமாக 'டௌன்லோட்' செய்துகொள்ளலாம்.
வலை முகவரி: http://www.wdl.org/
நன்றி: தினமலர், மதுரை, ஏப்ரல் 24, 2009.
1 கருத்து:
பழைய இசைத் தட்டுக்களும், ஒலி நாடாக்களும்,அம்மி, ஆட்டுக்கல் முதலியனவும் வீட்டில் பயனற்றுக்
கிடப்பதைப்போல அச்சடித்த புத்தகங்களும் ஆகிவிடுமோ என்ற கவலையைத் தருகிறது உங்கள் தகவல்.
-நெல்லை.
கருத்துரையிடுக