இந்திய வரலாற்றில் கிறிஸ்து பிறப்பதற்கு முன் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள்:
கி மு 3102 - கலியுகம் ஆரம்பம்
கி மு 3000 - சிந்து சமவெளி நாகரீகம் (மொஹஞ்சதாரோ-ஹாரப்பா)
கி மு 2500 - வேதங்கள் இயற்றப்படுதல்
கி மு 2000 - ஆரியர் வருகை
கி மு 0800 - இதிகாசங்கள், உபநிஷத்துக்கள் இயற்றப்படுதல்
கி மு 0567 - கௌதம புத்தர் பிறப்பு
கி மு 0550 - மகாவீரர் பிறப்பு
கி மு 0480 - புத்தர் நிவாணம் அடைதல்
கி மு 0327 - மாவீரர் அலெக்சாண்டர் படையெடுப்பு -
ஜீலம் நதிக்கரையில் போரஸ் தோல்வி
கி மு 0321 - சந்திர குப்த மௌரியர் ஆட்சிக்கு வருதல் -
சாணக்கியர் அர்த்த சாஸ்திரம் எழுதுதல்
கி மு 0305 - செல்யூகஸ் படையெடுப்பு
கி மு 0303 - கிரேக்க தூதர் மெகஸ்தனிஸ் வருகை
கி மு 0273 - அசோகர் ஆட்சிக்கு வருதல்
கி மு 0261 - கலிங்கப் போர் - அசோகர் மனமாற்றம்
கி மு 0185 - புஷ்ய மித்திர சுங்கன் ஆட்சி
கி மு 0145 - சோழ மன்னன் ஏராளன் இலங்கையைக்
கைப்பற்றுதல் - கலிங்கத்தில் காரவேலர் அரசு
கி மு 0058 - விக்கிரம சகாப்தம் தொடக்கம்
நன்றி: "இந்திய வரலாற்றில் 5000 ஆண்டுகள்" - தொகுப்பு: எஸ்.சங்கரன் - அனுராகம் வெளியீடு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக