சென்னை தமிழ்
அகராதி-1:
சென்னைக்கு புதிதாக செல்லும்
மற்ற ஊர்க்காரர்களுக்கு கண்டிப்பாக உதவும்.
குந்து – உட்கார்
கன்பீஸ் –
குழப்பம்
டப்பு – பணம்
கயிதை – கழுதை
கம்மனாட்டி –
கோமாளி
கஸ்மாலம், கேணை –
முட்டாள்
கிருஷ்ணாயில் –
மண்ணெண்ணெய்
மால், மாலு –
கமிஷன்
மஜா – கேளிக்கை
மட்டை – போதையில்
மயங்கி விழுவது
மெர்சல் – பயம்
சொக்கா – சட்டை
பீட்டர் –
பெருமைக்காக ஆங்கிலம் பேசுவது
சல்பேட்டா – மலிவு
விலை மது
தொங்குறது –
ஒதுங்குகிறது
டபாய்க்குறது –
ஏமாற்றுவது
பீலா – பொய்
சொல்லுவது
டம்மி பீஸ் –
ஒப்புக்கு சப்பாணி
கீது – இருக்கு
மெரிச்சிருவேன் –
மிதித்து விடுவேன்