வாழ்வில் விலையில்லாத சந்தோஷங்கள் நிறைய
இருக்கின்றன. சூரியனும், நிலவும், மலைச்சிகரங்களும், புல்வெளிகளும், அருவிகளும்,
ஆறுகளும், கடலும், வானும், ஒளிரும் நட்சத்திரங்களும், பறவைக் கூட்டங்களும்
எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றன. இவை விலையில்லாத சந்தோஷங்கள். இதன்
அருமையை நாம் முழுமையாக உணர்வதே இல்லை – “இந்திய வானம்”, எஸ்.ராமகிருஷ்ணன், ஆனந்த
விகடன், 24.2.2016