25 ஜன., 2020

வரலாற்றில் சில மைல்கற்கள் : ஜனவரி 25

ஜனவரி 25, 1737 – இந்தியா, வங்காளத்தில் கிளம்பிய 40 அடி உயர அலை சுமார் 300,000 பேரைக் கொன்றது.

ஜனவரி 25, 1769 – ஜேம்ஸ் குக் நியூசிலாந்தைக் கண்டுபிடித்த நாள்.

ஜனவரி 25, 1806 – ஆங்கிலேயர் ரால்ஃப் வெட்ஜ்வூட் என்பவரால் கார்பன் தாள் காப்புரிமம் பெறப்பட்டது

கருத்துகள் இல்லை: