5 பிப்., 2020

நூல்மயம் : எஸ்ராவின் ரயிலேறிய கிராமம்

#Reading_Marathon_2020_25 

RM88

2/25 

நூல் : ரயிலேறிய கிராமம்
ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்

இந்த புத்தகத்தில் எஸ். ராமகிருஷ்ணன் தான் வாசித்த 30க்கும் மேற்பட்ட புத்தகத்தை பற்றி கூறியுள்ளார். இந்த வாசிப்பிற்கு பின் அவற்றில் கூறியுள்ள சில நூட்களை தேடி அடைந்தேன். 
அவற்றுள் 

1. ரயிலேறிய கிராமம்
2. ஒரு வாழ்க்கையின் துகள்கள் 
3. சிறியதே அழகு 
4. ஆனி பிராங்கின் நாட்குறிப்பு
5. விந்தை ஓவியன் வாங்க்போ
6. ஜராதுஷ்டா இவ்வாறு கூறினான்
7. அஸுஸ் பே சம்பம்
8. ஆலிஸின் அற்புத உலகம்
9.தேவமலர்

மிகவும் சிரமப்பட்டு இதில் ஒரு புத்தகத்தை வாங்கினேன், அதையும் வாசிக்க ஆரம்பித்தாயிற்று . 

ரயிலேறிய கிராமம் என்ற இப்புத்தகத்தை எனக்கு வழங்கிய நண்பர் Bhojan அவர்களுக்கு நன்றி

நன்றி: திரு விஷ்ணு மதன், வாசிப்பை நேசிப்போம், முகநூல்

கருத்துகள் இல்லை: