29 டிச., 2020

தகவல் நேரம் : தமிழகத்தை யாருடைய உதவியும் இல்லாமல் நாம் மாற்றிவிட முடியும் !

🌴🌴🌾 மூன்று ஆண்டுகளில் தமிழகத்தையே யாருடைய உதவியும் இல்லாமல் நாம் மாற்றிவிட முடியும்🌾🌲🌲

🍀🍀🐮நாட்டு பசு மாடே போதும்!🐄🌿🌿

‘யூரியா போடவேண்டாம்… மண்புழு உரம் போதும்’,
‘பொட்டாஷ் தேவையில்லை… இயற்கை உரம் போதும்’,
‘ரசாயன பூச்சி மருந்தும் ரசாயன வளர்ச்சிஊக்கிகளும் வேண்டாம்… அதையும் இதையும் கலந்து அடித்து’ விவசாயிகளுக்கு மேலும் மேலும் செலவு அதிகரிக்கிறது. இதனால், விவசாயிகளின் இடுபொருள் செலவுகள் குறைந்தபாடில்லை.

🌱🌱நாட்டுப் பசுமாடு இருந்தால்...🌿🌿

🌳 இப்போது பாசனத்துக்காக நீங்கள் பயன்படுத்தி வரும் நீரில் 10% போதும். முதல் வருடத்தில் இருந்தே முழுபலனும் பெறலாம்.
ஒரு நாட்டு பசு மாட்டை வைத்துக்கொண்டே ஒரு ஏக்கரில் 60 டன் கரும்பு வெட்ட முடியும்.

🌳 ஏக்கருக்கு 24 குவிண்டால் நெல் மகசூல் பெறலாம்.
எந்தவித இடுபொருட்கள் செலவும் இல்லாமல் இதைச் சாதிக்கமுடியும்.
இதற்குக் கொஞ்சம் அறிவியல்பூர்வமாகச் சிந்தித்தால் போதும்.

🌲 இதோ… பயிருக்கு வேண்டிய அத்தனைச் சத்துக்களையும் உற்பத்தி செய்யும் உரத் தொழிற்சாலை, சாதுவாக நிற்கிறது பசு அதைப் பயன்படுத்திக்கொள்ள முன்வாருங்கள்.....

🌳மூன்று ஆண்டுகளில் தமிழகத்தையே யாருடைய உதவியும் இல்லாமல் நாம் மாற்றிவிட முடியும்

🌵சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயம் ஒரு மிகப்பெரிய தீர்வாக அமையுமே!

🌴மேலும் இந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்காமலும் போகலாம்!

🌲பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் ஐயா இடைவிடாமல் பல்வேறு நாடுகளுக்கும் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று இயற்கை விவசாயப் பயிற்சியை அளித்து வருகிறார்.

🌴இத்தகைய வாய்ப்பு மீண்டும் கிடைப்பது மிகவும் அரிது என்பதால்,  விவசாயிகள் அனைவரும் இப்பயிற்யில் கலந்து கொண்டு பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

🍀கல்லூரிகளில் 4 ஆண்டுகள் செலவழித்து கற்கும் விஷயங்களைவிட வெறும் 9 நாட்களில் நாம் எளிமையாக அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

🍀🍀இயற்கை விவசாயம் அ முதல் ஃ வரை🌾🌾

🌿ஒன்பது நாட்கள் நடைபெற உள்ள பயிற்சியில் இயற்கை விவசாயம் குறித்த தங்களது அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும்.
மேலும் பயிர் வாரியாக ஒவ்வொரு பயிரையும் இயற்கை முறையில் சாகுபடி குறித்தும் விளக்கவிருக்கிறார்.

🍁🍁பயிற்சியில் பங்குகொள்ள விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்படிவத்தை www.projectgreenhands.org/SPNF என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு 83000 93777, 94425 90077 என்ற கைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

#வயலோடும்வரப்போடும்..

நன்றி :

கருத்துகள் இல்லை: