29 ஆக., 2021

நூல் நயம் : பணிப் பண்பாடு - இறையன்பு

பணிப் பண்பாடு
ஐயா இறையன்பு அவர்களுடைய புத்தகம்...

பணி இடத்தில் எவ்வாறு வேலை செய்ய வேண்டும் பணி இடத்தின் முக்கியத்துவம் பற்றிய அழகான வரிகளை கொண்டு வடிவமைத்த ஒரு புத்தகம்...
ஒவ்வொரு கருத்துகளும் மனதில் நின்று மணக்கிறது...
ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு எடுத்து காட்டுகளை வைத்து அழகாக விளக்கி உள்ளார்..

ஒரு நிறுவனத்தின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி அதன் தொழிலாளர் சார்ந்தே இருக்கும்...

முதலாளிகளின் முயற்சி மட்டும் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி இல்லை..

தொழிலாளிகளின் பண்பாடும் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி என்பதே இதன் நோக்கம்..

பாரதி புத்தகாலயம்

நன்றி :

கருத்துகள் இல்லை: