வண்ணநிலவன் சிறுகதைகள்
நூலைப் பற்றிய பார்வை:
“அநேகமாக எல்லாக் கதைகளிலும் வறுமை பிரதானமாக உள்ளது. வாழ்வின் பல விதமான பிரச்சினைகளில் தனக்கே உரிய சிலவற்றின் பிடியிலிருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு வகையான சோகத்தையும் கஷ்டத்தையும் கடத்துகின்றன. அவ்வுளவு வேதனை தரும் சூழல்களிலும் ஒரு வித நெகிழ்ச்சி, ஒரு வித அன்பு, ஒரு வித மனிதாபிமானம் பெரும்பாலான கதைகளில் பாய்கிறது.”
நன்றி: காயத்ரி குரு
books_and_lits (இன்ஸ்டகிராம் பதிவு)
முழுப்பதிவையும் வாசிக்க: https://www.instagram.com/p/DOI1S6rk8Qr/?hl=en
நூலைப் பெற:
காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/vannanilavan-sirukathaikal-1970-2019_1156/
அமேசானில் வாங்க:
https://www.amazon.in/dp/B0BVFTCYBG
மின் நூலைப்பெற:
https://www.amazon.in/dp/B0BTZ8HVD2
D.i. Aravindan Kannan Sundaram
#kalachuvadupublications
#vannanilavansirukathaigal
#tamilbookreaders
#bookrecommendations2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக