என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
6 பிப்., 2009
எனக்குப் பிடித்த கவிதை-46: "களிமண் இனம்"
பத்து முறை சுற்றினாலே குயவனின் சக்கரத்தில் களிமண் பானையாகும்போது இத்தனை நூற்றாண்டுகளாய் பூமி சுற்றியும் மனித இனம் மட்டும் ஏன் களிமண்ணாக உள்ளது? (கவிஞரின் பெயர் கிடைக்கவில்லை) (பேராசிரியர் அருணன் அவர்களின் "பொங்குமாங்கடல்")
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக