14 டிச., 2010

இன்று படித்தவை-14: எழுத்து எப்படி இருக்க வேண்டும்?

....எழுத்து கலையாக உருக்கொள்ள வேண்டும். அது மனிதாபிமானத்தில் எழுந்ததாக இருக்க வேண்டும். மன விரிவை உண்டு பண்ணுவதாக இருக்க வேண்டும், கற்பனை மயக்கங்களைத் தவிர்ப்பதாக இருக்க வேண்டும், மனித ஆன்மிக எழுச்சிக்கு வழி கோலுவதாக இருக்க வேண்டும். சமூகப் பரிணாமத்திற்கு வலுவூட்டுவதாக இருக்க வேண்டும்....

(நவீன விருக்ஷம் சிற்றிதழில் பட்டியல்கள் என்ற கட்டுரையிலிருந்து ஒரு பகுதி)
நன்றி:  நவீன விருக்ஷம்,  2010-11-01
http://navinavirutcham.blogspot.com/2010_11_01_archive.html