....எழுத்து கலையாக உருக்கொள்ள வேண்டும். அது மனிதாபிமானத்தில் எழுந்ததாக இருக்க வேண்டும். மன விரிவை உண்டு பண்ணுவதாக இருக்க வேண்டும், கற்பனை மயக்கங்களைத் தவிர்ப்பதாக இருக்க வேண்டும், மனித ஆன்மிக எழுச்சிக்கு வழி கோலுவதாக இருக்க வேண்டும். சமூகப் பரிணாமத்திற்கு வலுவூட்டுவதாக இருக்க வேண்டும்....
(நவீன விருக்ஷம் சிற்றிதழில் பட்டியல்கள் என்ற கட்டுரையிலிருந்து ஒரு பகுதி)
நன்றி: நவீன விருக்ஷம், 2010-11-01
http://navinavirutcham.blogspot.com/2010_11_01_archive.html
2 கருத்துகள்:
உங்கள் வலைப்பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது...
இரசாயன தேசம் கவிதையை உங்களுக்கு பிடித்த கவிதையாக பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி! பீச்சாங்கை புத்தகத்தின் மற்ற கவிதைகளையும் சமீபத்திய கவிதைகளையும் படிக்க புனைப் பெயரில் கன்னம்.காம் எனும் வலைப்பதிவு நடத்தி வருகிறேன் அவசியம் வருகைப்புரியவும்...(www.kannam.கம)
நன்றி நண்பரே! - சூரி
கருத்துரையிடுக