உணவின் நிறமும்
சத்துக்களும்
மஞ்சள்
நிறமான பொருட்கள் பெரும்பாலும் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளவை. உதாரணம்: ஆரஞ்சு,
மஞ்சள் பூசணி, கேரட், சேனை, மாம்பழம்
பச்சை நிறமான
பொருட்கள் பெரும்பாலும் வைட்டமின் பி நிறைந்தவை.
உதாரணம்: பீன்ஸ், கீரை வகைகள்
சிவப்பு நிறம்: வைட்டமின் சி.
உதாரணம்: சிவப்பு மிளகாய், இலந்தை வகைகள், சிவப்பு ஆரஞ்சு
நீல நிறம்: ஆன்டி ஆக்சிடெண்டுகள்
நிறைந்த்து. நாவற்கனி, திராட்சை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக