29 ஜன., 2019

நாவல் நேரம்-3: பா.சிங்காரம் அவர்களின் கடலுக்கு அப்பால்


கடலுக்கு அப்பால் - பா.சிங்காரம்

இலக்கியப் பெட்டி

பதிவிட்ட நாள்: பிப்ரவரி 17, 2018


1940 ல் காலகட்டத்தின் அழகிய காதல் கதை, மெல்லிய வலியின் சுகத்தை கதையினூடே நகர்ந்துக்கொண்டிருக்கும். இரண்டாம் உலகப்போரின் மிச்சங்களும் , இந்திய தேசிய இராணுவம் (INA ) சுபாஷ் சந்திர போஸ் ஆரம்பித்து, அதில் 'செல்லையா' மற்றும் சகாக்களின் இணைந்தார்கள், போஸ் இறந்த பின்னர் தலைமையின்றீ அனைவரும் கலைகிறார்கள், செல்லையா மற்றும் நண்பர்கள் சீனா மற்றும் பிரிட்டிஷ் படையினரிடம் சிரமங்களுடன் தப்பிப்பது நம் கண்முன்னே வரும், மரகதம் செல்லையாவின் காதலி , இவர்கள் காதலை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பது மிகவும் அட்டகாசமாக இருக்கும், அந்த காலங்களின் காதலின் வண்ணம் எண்ணம் என ஆசிரியர் ஆங்காகே கதாப்பாத்திரத்தின் வாயிலே செம்மையாக சொல்லியிருப்பார், நம் மனதை தெம்பூட்டி உதேவேகம் கொடுக்கும்.

நன்றி: "இலக்கிய பேட்டி" மற்றும் யூடியூப். 

கருத்துகள் இல்லை: