21 ஜூன், 2019

நூல்மயம்-66: தனிமையின் நூறு ஆண்டுகள் - காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்



காலச்சுவடு கிளாசிக் வரிசை

தனிமையின் நூறு ஆண்டுகள் - 
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
-------------------------------------------------
‘ஹோசே அர்காதியோ புயேந்தியா ஒரு புதிய உலகை நிர்மாணிக்கிறார். சதுப்பு நிலப் பகுதியில் உருவாகும் மகோந்தா கிராமம் நூற்றாண்டுகளினூடே வளர்ந்து நகரமாக மாறுகிறது. புயேந்தியாவின் வம்சத்தைச் சேர்ந்த ஏழு தலைமுறைகள் அந்த நகரத்தின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் அழிவுக்கும் மையமாகவும் விரிவாகவும் அமைகின்றன.’

அரை நூற்றண்டுக்கு முன்பு எழுதப்பட்டும் இன்றும் புதிய வாசகர்களை ஈர்த்துக்கொண்டிருக்கும் காலத்தை மீறிய படைப்பு

தனிமையின் நூறு ஆண்டுகள் - காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
(தமிழில்: ஞாலன் சுப்பிரமணியன் - சுகுமாரன்)
காலச்சுவடு வெளியீடு (விலை: ரூ.450)

கருத்துகள் இல்லை: