இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் - தினமலர் சென்னை, ஜனவரி 28, 2021 - வியாழக்கிழமை
1. ஃபீல்ட் மார்ஷல் கே.எம். கரியப்பா பிறந்த நாள்
2. புதிய அமெரிக்க அதிபர் பைடன் விஸா சிக்கலை நீக்கினார் - அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சி
3. நாட்டில் கொரோனா பாதிப்பு 1.07 கோடி - சிகிச்சையில் 1.76 லட்சம் பேர்
4. சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை 22 பிராந்திய மொழிகளில் வெளியிடுவதில் என்ன சிக்கல்? - மத்திய அரசிற்கு டில்லி உயர்நீதிமன்றம் கேள்வி
5. சபரிமலை அய்யப்பன் கோயில் வருமானம் 269 கோடியிலிருந்து 21 கோடியாக சரிவு
6. ராஜஸ்தான் மாநிலத்தில் பிங்க் ஆட்டோ அறிமுகம் - பெண்களால் பெண்களுக்காக இயக்கப்படும் ஆட்டோ சேவை
7. கோவிட் தடுப்பூசி பணிக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 3 கோடி நன்கொடை
8. புதிய வாக்காளர்களுக்கு ஆன்லைனில் விழிப்புணர்வு
9. மார்பளவு நீரில் தவிக்கும் விவசாயிகள் - விருத்தாச்சலம் அருகே மணிமுக்தாற்றில் பாலம் கட்டப்படுமா?
10. மேட்டூர் அணையில் எட்டு மாதத்தில் 165 டிஎம்சி நீர் திறப்பு
11. பார்புகழும் பழனியிலே இன்று தைப்பூசத் திருவிழா
12. கிரிக்கெட் - ஒருநாள் போட்டி தரவரிசையில் கோஹ்லி முதலிடம்
13. ஐ. நா. அமைதி நிதியத்திற்கு இந்தியா ரூ. 1.12 கோடி உதவி
14. பிப்ரவரி முதல் கூடுதல் இருக்கைகளுடன் தியேட்டர்கள் செயல்பட அரசு அனுமதி
15. அமெரிக்க - ரஷ்ய அணுஆயுத கட்டுப்பாடு மேலும் ஐந்திண்டுகள் நீட்டிப்பு
தினமலர் நாளிதழ் சென்னை இணைப்பு
1. ரூ. 84 கோடி செலவிட்டும் மிதக்கும் சிட்லபாக்கம்!
2. வட சென்னையில் புதிய சுற்றுலாதளம் - 5 ஏக்கரில் ரூ. 5 கோடி செலவில் பிரம்மாண்ட பூங்கா
3. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு கடன் - ஆர்வமாக பங்கேற்கும் பயனாளிகள்
4. மேற்கு தாம்பரத்தில் கிளை நூலகம் திறப்பு
5. சென்னைக்கு வலசை வந்த விருந்தாளிகள் - ஐரோப்பா, மத்திய ஆசியா, மங்கோலிய நாடுகளின் அதிகபட்ச குளிரிலிருந்து தப்பி வந்த பறவை இனங்கள்
6. ஆலஞ்சேரியில் அவ்வையார் உருவாக்கிய சுனை - பல நூற்றாண்டுகளாக வற்றாத அதிசயம்
7. மக்கும் குப்பையிலிருந்து இயற்கை உரம் - திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி பேரூராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டம்
8. சிறு மழைக்கே குளமாகும் கே. கே. நகர் ராஜமன்னார் சாலை
9. பெரும்பாக்கத்தில் குவிந்துள்ள 2000 டன் குப்பைகளை அகற்றும் பணி அதிரடியாக தொடங்கியது
10. வரும் 31ம் தேதி சென்னையில் 6.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டம்
11. சென்னை மாவட்டத்தில் 23 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பணிபுரிய அலுவலர்கள் பட்டியல் ரெடி
தேர்வு & தொகுப்பு - சூரி
நன்றி : தினமலர் நாளிதழ், சென்னை, ஜனவரி 28, 2021, வியாழக்கிழமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக