திரு.பா கருப்பையா அவர்கள் மொழிபெயர்த்த ஹோமியோபதி தத்துவார்த்த நெறிமுறைகள் என்ற தமிழ் புத்தகத்தின் மொழிபெயர்ப்பு புத்தக விமர்சனம்.
பா கருப்பையா அவர்கள் மொழி பெயர்த்த புத்தகம் ஹோமியோபதி தத்துவார்த்த நெறிமுறைகள் என்ற நூலாகும் ஹோமியோபதியின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் நெறிமுறைகளை விளக்கும் டாக்டர் சாமுவேல் ஹனிமன் அவர்களின் organon of medicine ஆறாவது பதிப்பு புத்தகத்தை மையமாக வைத்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது
இந்த மொழிபெயர்ப்பு மிகவும் துல்லியமானதாகவும், புத்தகத்தின் அசல் உள்ளடக்கத்தைப் பற்றிய தெளிவான புரிதலை வழங்குகிறது.
புத்தகத்தின் அத்தியாயங்கள் அனைத்தும் ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான சரியான வார்த்தைகளைக் கொண்டும், கடினமான ஆங்கில சொற்றொடர்களை மிகுந்த ஆய்வு செய்து மிக துல்லியமான தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி திறன் பட மொழி பெயர்த்துள்ளார், அசல் ஆங்கில உரைக்கு ஒத்ததாக டாக்டர் போயரிக் மொழிபெயர்த்த ஆங்கில பிரதிக்கு இணையாக காரசாரமாக தமிழில் உள்ளது
இந்த மொழிபெயர்ப்பு ஹோமியோபதியின் அடிப்படைகளைப் பற்றி தமிழில் அறிய விரும்பும் வாசகர்களுக்கு ஒரு மதிப்புமிக்க புத்தகமாகும்.
மொழிபெயர்ப்பு மிகவும் துல்லியமானது
புத்தகத்தின் அத்தியாயங்கள் அனைத்தும் மொழிபெயர்க்கப்பட்டு, அசல் தமிழ் மொழிபெயர்ப்பு ஆங்கில புத்தகத்தின் எழுத்து சுவைக்கு ஒத்ததாக தமிழ் மொழிபெயர்ப்பை
பா கருப்பையா அவர்கள் திறன் பட செய்து உள்ளார் .
இந்த மொழிபெயர்ப்பு ஹோமியோபதியின் அடிப்படைகளைப் பற்றி அறிய விரும்பும் ஆங்கில அறிந்த மற்றும் ஆங்கிலம் புரியாத தமிழ் வாசகர்களுக்கு ஒரு மதிப்புமிக்க நூலாகும்
பா கருப்பையா அவர்கள் ஹோமியோபதி மருத்துவத்தின் மேல் பற்றும் மிக ஈடுபாடும் கொண்டவர் மிகச் சிறந்த புத்தகங்களை கையாள்வதில் மிகவும் வல்லவர் ஹோமியோபதியை கற்றுக் கொள்பவர்களுக்கு சிறந்த முன் உதாரணம்
இந்த 21 ஆம் நூற்றாண்டு மாணவர்களுக்கு ஹோமியோபதி தத்துவங்களின் மீது எந்த ஈர்ப்பும் அதை சார்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரு எண்ணமோ இல்லாத காலத்தில் இவர் மேற்கொண்டிருக்கும் இந்த கடினமான உழைப்பு மிகவும் போற்றுதற்குரியது.
ஹனிமன் அவர்கள் கூறினது போல ஹோமியோபதியின் மேல் உள்ள இந்த தாகத்திற்கு அவர் ஹனிமன் அவர்களின் மூன்று மடங்கு ஆசீர்வாதங்களை பெறட்டும்.

நன்றி :
Dr.Edwin Anto Raj MD(Hom)
Inner Healing
Dr.Edwin Anto Raj MD(Hom)
Inner Healing
மற்றும்
AProCH WhatsApp Group
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக