4 ஜூன், 2025

கவிதை நேரம்


வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் - யாம்பெரிதும் வல்லோமே என்று வலிமைசொல வேண்டாம் காண் எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது.

ஒளவையார்

கருத்துகள் இல்லை: