1. கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க கொத்தமல்லி உதவும்.
2. நல்ல ஜீரண சக்தியைத் தரும்.
3. தேவையில்லாத ஏப்பத்தைக் கட்டுப்படுத்தும்.
4. கொத்தமல்லி விதையைத் தட்டி, தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து கஷாயம் வைத்துக் குடித்துவர பித்தம் (உஷ்ணம்) தணியும்.
5. அறை டம்ளர் பாலில் இரண்டு தேக்கரண்டி கொத்தமல்லி விதையும், அறை டம்ளர் தண்ணீரும் கலந்து கொதிக்க வைத்துப் பருகிவர இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
ஆதாரம்: தினமணி கதிர், 16.11.08
நன்றி: தினமணி கதிர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக