24 ஏப்., 2009

நாலாயிர திவ்வியப் பிரபந்தம்-2:

குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றுந் தந்திடும் பெற்றதாயினும் ஆயின செய்யும்
நலந்தருஞ் சொல்லை நான்கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்.

- திருமங்கை ஆழ்வார் பாசுரம்

1 கருத்து:

nellaiappan சொன்னது…

அன்பு சூரி,
கோட்டையூரில் M.T. street வீட்டில் இருந்தபோது உன் name board க்கு கீழே இந்த பாடலை அப்பா எழுதி நான்காவது வரியில் நாராயணா என்னும் நாமம் என்பதுக்குப் பதிலாக சிவசூரியநாராயணா என்னும் நாமம் என்று எழுதிவைத்திருந்தது உனக்கு ஞாபகம் இருக்கா?
-nellai.