24 ஏப்., 2009

தேவாரம்-6: "தோடுடைய செவியன்..."

தோடுடைய செவியென் விடையேறியோர் தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப் பொடிபூசி எனுள்ளங் கவர்கள்வன்
ஏடுடைய மலரான்முனை நாட் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் இவனென்றே.

1 கருத்து:

nellaiappan சொன்னது…

இன்றைய இளைஞர்கள் பலர் ஒரு காதில் மட்டும் தோடு போட்டுக் கொண்டு அலைகிறார்களே அதற்கும் இந்த தோடுடைய செவியனுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?
-nellai