2 நவ., 2009

பயணங்கள்-4: "இராமேஸ்வரம் & தனுஷ்கோடி படங்கள்"

இராமேஸ்வரம்-தனுஷ்கோடி பயணக் கட்டுரை மேலே. பயணத்தின் போது எடுத்த ஒரு சில படங்கள் கீழே.



















பாம்பன்
ரயில் பாலமும் அன்னை இந்திரா சாலைப் பாலமும்.
ரயில்
பாலத்தில் எங்கள் ரயில் செல்ல அதிலிருந்து நான்
'
க்ளிக்கியது' இந்தப் படம்.



















அன்னை
இந்திரா காந்தி பாலம். மண்டபத்தையும்
பாம்பனையும் இணைக்கும் கடல்மீது அமைந்துள்ள
சாலைப்
பாலம்.
























இராமேஸ்வரம்
இரயில் நிலையத்தினுள்
நுழைந்ததும்
நாம் காண்பது ஆலமரத்தடியில்
வீற்றிருக்கும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியின்
சிறு
ஆலயம். திரு உருவச்சிலை நவம்பர் 1985
ஆம்
ஆண்டு இரண்டாவது பிளாட்பாரத்தைத்
தோண்டும்போது
கிடைத்தது.



















இராமேஸ்வரம்
இரயில் நிலையத்தின் முன்வாயில்.
குதிரைவண்டிகளும்
, ஆட்டோக்களும். பேருந்து
இரயில்
நிலையத்திற்கு வராது. சிறிது
தூரம்
நடந்து சென்று, தனுஷ்கோடியிலிருந்து
கோவில்
செல்லும் பேருந்தில் செல்லவேண்டியதுதான்.









































டாக்டர்
.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் இராமேஸ்வரத்தில்
வாழ்ந்த இல்லம் (புதுப்பிக்கப்பட்டுள்ளது)



















இராமேஸ்வரத்தில்
அமெரிக்காவிலிருந்து தாயகம்
திரும்பிய
சுவாமி விவேகானந்தர் தங்கியிருந்த
சேதுபதி
மகாராஜாவின் விருந்தினர் இல்லம்.
























அருள்மிகு
ராமநாத சுவாமி ஆலயத்தின்
மேற்கு
வாயிலின் இடது புறமுள்ள
ஸ்ரீ
விநாயகர் சன்னதி.
























அருள்மிகு இராமநாத சுவாமி ஆலயத்தின் மேற்கு
வாயிலின்
வலது புறம் உள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணியர்
சன்னதி
.



















அருள்மிகு
இராமநாத சுவாமி கோவிலிலுள்ள
சேது மாதவ தீர்த்தம்.



















அருள்மிகு
இராமநாத சுவாமி கோவிலின்
மேற்கு
வாயில்.



















அருள்மிகு
இராமநாத சுவாமி ஆழத்தின் பிரசித்தி
மூன்றாம் பிரகாரம் பற்றிய கல்வெட்டு.
























இராமேஸ்வரம்
திருக்கோவிலின் பிரசித்தி
பெற்ற
மூன்றாம் பிரகாரம். 1212 தூண்கள் கொண்டது.
























அமெரிக்காவிலிருந்து
இலங்கை வழியாக
திரும்பிய சுவாமி விவேகானந்தர் இராமேஸ்வரம்
தீவில்
ஆற்றிய உரை கோவிலினுள் கல்வெட்டாக
(
ஆங்கிலத்திலும் , தமிழிலும்)



















பார்வையாளர்
கையேட்டில் சுவாமி விவேகானந்தர்
கோவில்
சிப்பந்திகளைப் பாராட்டி எழுதிய குறிப்பு
கல்வெட்டில்
.



















இராமேஸ்வரம்
அருள்மிகு இராமநாத சுவாமி ஆலய
கிழக்குக்
கோபுரம்.



















இராமேஸ்வரம்
அருள்மிகு இராமநாத சுவாமி ஆலயம்
முக்கிய
கிழக்கு வாயில்.
























குஜராத்தி
பவன் நுழைவாயிலில் உள்ள
வெண்
பளிங்கிலான ஷிவா-பார்வதி ஆலயம்



















அருள்மிகு
உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில்.
அக்னி தீர்த்தம் அருகில்.



















அக்னி
தீர்த்தம். (இராமேஸ்வரம் கடற்கரை). அருள்மிகு
இராமநாத
சுவாமி கோவிலின் கிழக்கு வாயிலிலிருந்து
ஐந்து
நிமிட தூரம்.



















இராமேஸ்வரம்
கடற்கரை (அக்னி தீர்த்தம்)
அருகிலுள்ள சங்கர மடம்.



















கந்தமாதன
பர்வதம். இங்கே ராமர் பாதம்
அமைந்துள்ளது
.



















ஸ்ரீ
கோதண்டராமர் கோவில், தனுஷ்கோடி
செல்லும்
வழியில். 1964 புயலில் அழிந்துபோய்
மறுபடியும் உருவாக்கப்பட்ட கோவில்.



















தனுஷ்கோடி
கடற்படை கண்காணிப்பு முகாமிற்கு
அருகிலுள்ள
கடற்கரை.


























1964
டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி இரவு கடல் விழுங்கிய ரயிலில், ரயில்வே நிர்வாகக் கணக்குப்படி 111 பயணிகளும் நான்கு ரயில்வே ஊழியர்களும் பலியாகினர். அவர்களுக்காக தனுஷ்கோடி கடற்படை கண்காணிப்புப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள நினைவுச் சின்னம். அதுவும் சிதைவடையும் நிலையில் இருக்கிறது.




















அரிச்சல்
முனைக்கு சென்ற எங்கள் லாரி. இது போன்ற லாரிகளுக்குக் கட்டணம் ரூபாய் ஆயிரத்து முன்னூறு. கிட்டத்தட்ட தலைக்கு நூறு ரூபாய். இவை தவிர ஜீப்புகளிலும் போகலாம். கட்டணம் ரூபாய் ஆயிரத்து ஐந்நூறு. ஆனால் ஐந்தாறு பேர் மட்டுமே செல்லமுடியும்.


















அரிச்சல்
முனை. ஸ்ரீலங்கா இங்கிருந்து 18 கி.மீ. மட்டுமே.
இந்தியப்
பெருங்கடலும் வங்காள விரிகுடாக் கடலும்
சந்திக்கும்
இடம். ஒரு சிறிய ஆளில்லா சமதள மணற்பரப்பு.



















தனுஷ்கோடி
ரயில்வே ஸ்டேஷன் 1964 வீசிய புயலில்
முற்றிலுமாக அழிந்து போனது - எஞ்சியுள்ள
சிதிலமடைந்த அடையாளங்கள்




















தனுஷ்கோடி கடற்படை கண்காணிப்பு முகாமிலிருந்து
ராமேஸ்வரம் கோவில் வரை செல்லும் மூன்றாம் எண்
பஸ்
. கட்டணம் ரூபாய் ஐந்து மட்டும்.



















சூரிய அஸ்தமனக் காட்சி - அன்னை இந்திரா காந்தி சாலைப் பாலத்திலிருந்து எடுத்தது.

2 கருத்துகள்:

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) சொன்னது…

நன்று , தங்களிடம் 1964 ம் ஆண்டிற்கு முந்தைய நிழற்படங்கள் எதாவது இருப்பின் வெளியிடவும்

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) சொன்னது…

நன்று , தங்களிடம் 1964 ம் ஆண்டிற்கு முந்தைய நிழற்படங்கள் எதாவது இருப்பின் வெளியிடவும்