திருவிழா, தொழில், வேலை என்று எங்கெல்லாமோ சிதறிப்போனவர்கள் ஒன்றுகூடும் நாளாகவும் அமைவதைக் கண்டேன். பிரிந்த நண்பர்கள் ஒருவொருக்கொருவர் மகிழ்ச்சியுடன் உரையாடுவதைக் கண்டேன்.
அங்கே எடுத்த சில படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:
பாகனேரி சிவன் கோவிலும், நிலையில் நிற்கும் தேரும்
நிலையில் தேர்
நிலையில் நிற்கும் தேர் முன்
தேர் நகர ஆரம்பித்துவிட்டது
தேர் உலா
திருவிழா என்றால் பலூன் இல்லாமலா!
குழந்தைகளின் குட்டித்தேர்
(குறிப்பு: திருவிழா நடந்தது ஜூலை ஐந்தாம் நாள். பிறகு பதியலாம் என்று தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன்; பிறகு முற்றிலுமாக மறந்துவிட்டது. நேற்று இரவு என் ஆல்பத்தைப் புரட்டிப் பார்க்கையில் கண்டதும், இன்று முதல் வேலையாக என் வலைப்பூவில் பதிய முடிவு செய்தேன்.)

2 கருத்துகள்:
தங்களது பதிவைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்..நான் பாகனேரியை பற்றி வலைத்தளத்தில் பார்ப்பது இதுவே முதன் முறை..
அதுவும் அருமையான படங்களுன் !
நன்றி நண்பரே!
கருத்துரையிடுக