பொன்னாங்கண்ணிக்கீரை மகத்தான மருத்துவ குணங்கள் கொண்டது. இதன் பெயரே இது பொண்ணுக்கு இணையானது என்றுரைப்பது. இக்கீரையை சமைத்து உண்ண நீங்கும் தொல்லைகள்:
1. தொண்டைப்புண்
2. உணவுக் குழாய்ப்புண்
3. வாய் துர்நாற்றம்
4. கல்லீரல் நோய்கள்
5. வயிற்றெரிச்சல்
மேலும் இது மேனியைப் பலபளப்பாக்கும். இதனால் இதயமும், மூளையும் பலம் பெரும்.
1. தொண்டைப்புண்
2. உணவுக் குழாய்ப்புண்
3. வாய் துர்நாற்றம்
4. கல்லீரல் நோய்கள்
5. வயிற்றெரிச்சல்
மேலும் இது மேனியைப் பலபளப்பாக்கும். இதனால் இதயமும், மூளையும் பலம் பெரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக