உள்ளத்தொன்றி,
உயிரிற் கலந்து, உடலிரண்டெனினும் உள்ளன்பொன்றாய், இன்பத்தின் கண் இன்பமுற்று,
வெய்துயரிடையே கைபோலுதவி, வளர்பிறை போலத் தளர்வறவோங்கி, சிறுமையகற்றிப்
பெருநெறிபற்றி, தற்புகழின்றிச் சமயத்துதவி, கோள்பொய்யின்றி வாழ்வை உயர்த்தி,
நீரிலே தாமரை, வானிலே நீலம், கதிரிடை வெப்பம், மதியிடைத் தண் போல் இணைபிரியாதோர்
குணமுறு நண்பரே. - யோகி சுத்தானந்த பாரதியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக