நான்-ஸ்டிக் தவா
நான்-ஸ்டிக்
பாத்திரங்களை அதிக சூட்டில் வைக்கும்போது, பெர்ஃபுளூரோக்டானாய்க் அமிலம் (Perfluorooctanoic acid -PFOA) வெளியாகும். இதை ஒவ்வொரு முறை
சுவாசிக்கும்போதும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். நாளாக ஆக, நுரையீரல் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும்.
இதனைக் கட்டாயம் தவிர்க்கவேண்டும். மேலும், நான் – ஸ்டிக்கில் கீறல் விழுந்தால், இதில் வெளியேறும் நஞ்சானது
உணவிலும் கலந்துவிடும்.