Call from Wife:
கணவன் : சொல்லுடா தங்கம், என்ன
மனைவி: ஏங்க இன்னைக்கு தேதி என்னங்க ⁉
கணவன்: இன்னைக்கு தேதி 12 ஏன்மா⁉
மனைவி: ஒன்னும் இல்ல, வைய்ங்க.
கணவன்: பதற்றம் அடைந்தவனாக *அய்யய்யோ தேதி கேட்டு வைச்சிட்டாளே என்ன ஆச்சோ, என்ன தேதியோ தெரியலயே,
Eb பில் கட்டியாச்சு
பால் பணமும் கொடுத்தாச்சு
மளிகை கடைக்கும் பணம் கொடுத்தாச்சு
கேபிள் பணமும் கொடுத்தாச்சு
தன் அம்மாவுக்கு போன் பண்றான்♂
அம்மா எங்க கல்யாண நாள் எப்போ‼⁉
அடுத்த மாசம் டா. ஏன்⁉
ஒன்னும் இல்ல. வை
🙎மாமியாருக்கு போன் பண்றான்
அத்தை.. மாலாவுக்கு பிறந்தநாள் எப்போ⁉
12வது மாசம்தான் மாப்ள. ஏன்.‼⁉❓
சும்மாதான் கேட்டேன். நான் அப்புறம் பேசுரேன்.
தன்👱மகனுக்கு போன் பண்றான்
அம்மா ஏதும் பாத்திரத்த ஒடைச்சாளா⁉
இல்லப்பா
கோபமா இருக்காளா❓
இல்லப்பா
என்ன பண்றாள்⁉❓
டீவீ பாக்குறாங்கப்பா.
சரி வை
மனைவிக்கு போன் பண்றான்♂
தங்க புள்ள... ஏன்டா தேதி கேட்ட⁉
ஒன்னும் இல்லங்க காலண்டர்ல ரெண்டு நாளா தேதி கிளிக்கல அதான் கேட்டேன்
சரிடா வைச்சிட்றேன்
பயபுள்ள கொஞ்ச நேரத்ல பதறவெச்சிருச்சே♂.. லூஸ்
Posted as received in WhatsApp