எனக்குப் பிடித்த இணையதளம்-2:
க்ரியா இணையதளத்தை www.crea.in என்ற முகவரியில்
காணலாம்.
க்ரியாவின் இணையதளத்தில் உள்ள சொல்வங்கியில் 450,000 சொற்கள்
இடம்பெற்றுள்ளன. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (தமிழ்-தமிழ்-ஆங்கிலம்) 1992 பதிப்பை இலவசமாக இந்த இணையதளத்தில் புரட்டிப்பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக