2 ஜன., 2021

நூல்மயம்

2020ல் நான் வாசித்த புத்தகங்கள்❤️❤️❤️
1. தேசாந்திரி - எஸ்.ராமகிருஷ்ணன்
2. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
3. மாதொருபாகன் - பெருமாள்முருகன்
4. செங்கிஸ்கான் - முகில்
5. வேல ராமமூர்த்தி கதைகள்
6. ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க - கோபிநாத்
7. சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
8. குப்பி - வெற்றிச்செல்வி
9. தெருவருட்பா - துரை சண்முகம்
10. மார்க்ஸ் எங்கெல்ஸ் மேற்கோள்கள்
11. உப்பு நாய்கள் - லஷ்மி சரவணகுமார்
12. சூல் - சோ.தர்மன்
13. தமிழாற்றுப்படை - வைரமுத்து
14. பெருமாள் முருகன் சிறுகதைகள்
15. கடவுள் வழிபாட்டு வரலாறு - சுந்தர சண்முகனார்
16. கீழடி – வரலாறு – தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை
17. உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள் - என். வி. கலைமணி
18. வாழ்வும் பவுத்தமும் - சித்தார்த்தா கல்வி மற்றும் அறக்கட்டளை
19. லெனின் அரசும் புரட்சியும் -  ரா.கிருஷ்ணய்யா
20. ரப்பர் - ஜெயமோகன்
21. சாலை வளைவில் - கா.பாலபாரதி
22. உணவு யுத்தம் - எஸ்.ராமகிருஷ்ணன்
23. நெடுஞ்சாலை வாழ்க்கை - கா.பாலமுருகன்
24. அம்பேத்கரும் சாதி ஒழிப்பும் - கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா
25. கேரளத்தில் எங்கோ? - லா. ச. ராமாமிருதம்
26. தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் - மாரி செல்வராஜ்
27. அசுரன் - ஆனந்த் நீலகண்டன்
28. எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
29. அறியப்படாத தமிழகம் - தொ.பரமசிவன்
30. அஜ்வா - சரவணன் சந்திரன்
31. ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம் - ப.மருதநாயகம்
32. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - ஜான் பெர்கின்ஸ்
33. கடவுள் இருக்கிறாரா - சுஜாதா
34. கருவாச்சி காவியம் - வைரமுத்து
35. டார்வின் அறிவுகளும் விளைவுகளும் - பா.செங்குட்டுவன்
36. மூன்றாம் உலக போர் - வைரமுத்து
37. பெண்ணுக்கு ஒரு நீதி - வே. வசந்திதேவி
38. மாவீரன்.கான்சாகீப்மருதநாயகம்
39. எனக்கும் பிடிக்கும் - ப.திருமாவேலன்
40. செம்மை மாதர் - கி.மணிவண்ணன்
41. செகாவ் வாழ்கிறார் - எஸ்.ராமகிருஷ்ணன்
42. பெண் டிரைவர் - சுரேஷ்
43. மாபெரும் மனித நேயர் - கே.அய்யசாமி
44. கார்ல் மார்க்ஸ் - வெ.சாமிநாத சர்மா
45. அண்ணல் அம்பேத்கர் (முன்னுரைகளின் தொகுப்பு) - வாசுகி பாஸ்கர்
46. ஜிப்ஸி - ராஜீமுருகன்
47. அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை - டி. தருமராஜ்
48. மகாகவி பாரதியார் - வ ராமசாமி
49. நேதாஜி மர்ம மரணம் - ரமணன்
50. அசோகமித்திரன் சிறுகதைகள்
51. கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்
52. தேகம் - சாரு  நிவேதிதா
53. மேய்ப்பர்கள் - பவா செல்லதுரை
54. நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை - பவா செல்லதுரை
55. லாக்கப் மு.சந்திரகுமார்
56. மரப்பசு - தி.ஜானகிராமன்
57. ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன - இந்திரா பார்த்தசாரதி
58. ஜிவிய சரித்திர சுருக்கம் இரட்டைமலை சீனிவாசன் - வே. பிரபாகரன்
59. பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்
60. இவ்வளவுதானா நீ - சோம வள்ளியப்பன்
61. சஞ்சாரம் - எஸ்.ராமகிருஷ்ணன்
62. நியூட்டனின் மூன்றாம் விதி - நா.முத்துக்குமார்
63. அர்த்தநாரி - பெருமாள் முருகன்
64. தண்ணீர் - அசோகமித்திரன்
65. பூனாச்சி - பெருமாள் முருகன்
#தமிழ் ஆழ்கடல் போன்றது. படிக்கப் படிக்க இன்பம் பெருகும்.
#வாசிப்பைநேசிப்போம்
புத்தகத்தையும் படிங்க❤️❤️❤️
மனிதனையும் படிங்க❤️❤️❤️

நன்றி :

கருத்துகள் இல்லை: