2 ஜன., 2021

விழிப்புணர்வு பக்கம் : பத்து ரூபாய் இயக்கத்தின் ஊழலற்ற கிராமம் 2021

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஊழலற்ற உள்ளாட்சி 2020 என்ற நிலைப்பாட்டில் இருந்து தடுமாறாமல் பயணித்த பத்து ரூபாய் இயக்கம் ஊழலற்ற கிராமம் 2021 என்ற அடுத்த கட்ட நகர்வுகளில் கிராமத்திற்கு வெள்ளையடிக்கும் பணியை சிரமேற் கொண்டு செயல்பட உள்ள பத்து ரூபாய் இயக்கத்தினருக்கும் ஊழல் ஒழிப்பு கிராம வளர்ச்சி சட்ட விழிப்புணர்வு பணிகளில் அயராது உழைத்து வருகிற உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

உரிமையுடன்
டாக்டர் நல்வினை விஸ்வராஜு எம்.ஏ., பி.எல்., 
வழக்கறிஞர்
பொது செயலாளர்
பத்து ரூபாய் இயக்கம்
(தகவல்- உரிமை- சட்ட ஆர்வாளர்கள் அமைப்பு)
எண் 7 பழைய பேருந்து நிலையம்
இராசிபுரம்-637408

வாட்ஸ் ஆப் எண்கள் 
9445675801 8940006645

மெயில்
nalvinaiviswaraju@gmail.com

முகநூல் பக்கம்
https://www.facebook.com/nalvinai/

முகநூல் குழு
https://www.facebook.com/groups/453406141356664

உங்கள் சேவையில்

பத்து ரூபாய் இயக்கம்
(தகவல் - உரிமை - சட்டம் -  ஆர்வலர்கள் அமைப்பு)
வாட்ஸ் ஆப் எண்கள் 

8940006645 
9445675801 
9385767588 
9514708122 
8124211036 
9962725658 
9443941288
9345535914 
9629760466

நன்றி :

கருத்துகள் இல்லை: