29 ஏப்., 2022

கவிதை நேரம்

ஆட்டோ

அவசர யுகத்தின்
அழகிய வாகனம்
சாலையில் பறக்கும்
மஞ்சள் பறவை!

நெடுஞ்சாலை எங்கும்
ஆட்டோவின் கூவல்
மாநகர அரக்கன்
வளர்க்கும்சேவல்!

சந்திலேபாயும்
சடக்கெனத் திரும்பும்
குண்டும்குழியும்
பொருட்படுத்தாது
குறிக்கோள் நோக்கியே
சென்று கொண்டிருக்கும்!
குழந்தை கூட
ஆட்டோ என்றால்
வயசு பாராமல்
வந்து நிற்கும்

மறந்து வைத்த பணமும் நகையும்
மறுபடி உங்களைச்
சேர்வதால் சொல்கிறேன்
 
ஆட்டோவுக்கும்
ஆன்மா உண்டு!

சிக்கல்கள் மிகுந்த
நகரத்து வாழ்க்கையில்  ஆட்டோ என்பது
சிறு தெய்வம்
வழிபடுஇல்லையேல்
வழிவிடு!

நன்றி :
தஞ்சாவூர்க்கவிராயர் 

இயற்கை வேளாண்மை பயிற்சி

வானகம் நடத்தும் மூன்று நாள் இயற்கை வழி வாழ்வியல் பயிற்சி : 06.05.2022 முதல் 08.05.2022 வரை .

இப் பயிற்சியில் :
↣ இயற்கை வழி வேளாண்மை
↣ மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல்
↣ மழை நீர் அறுவடை
↣ உயிர்வேலி
↣ ஒருங்கிணைந்த பண்ணை
↣ இடுபொருள் செய்முறை பயிற்சி
↣ களப்பயிற்சி
↣ வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்
↣ கால் நடை பராமரிப்பு
↣ நிலங்களைதேர்வு செய்தல், காடு வளர்ப்பு
↣ மரபு விளையாட்டு
ஆகியவை இடம்பெறும்.

⇒ பயிற்சியை வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.

⇒ பயிற்சி வருகிற 06.05.2022 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கி
⇒08.05.2022 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு பயிற்சி நிறைவடைகிறது.

⇒ பயிற்சி நிகழ்விடம் :
“வானகம்” – நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,
சுருமான்பட்டி, கடவூர்,
கரூர் மாவட்டம்.

⇒ பயிற்சியில் 30 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.

⇒ பயிற்சி நன்கொடை : ரூ 2,300/- (non-refundable)

⇒ தங்குமிடம் உணவு வழங்கப்படும்.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்

Nammalvar Ecological Foundation : 

A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu

⇒ (வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)
⇒ முன்பதிவு அவசியம். தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .

⇒ முன்பதிவுக்கு அழைக்கவும் :  *8668098492*
 *9445879292* ( பங்கேற்பாளர்கள் தங்களது பெயர் விவரங்களை  watsup செய்து உறுதி செய்து கொள்ளவும் )

குறிப்பு : 

வெளியிலிருந்து கொண்டுவரும்
⇛ உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது
⇛ பாலித்தின் பைகள்
⇛ சோப்பு 
⇛ ஷாம்பு
⇛ பேஸ்ட்
⇛ கொசுவர்த்தி
போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.

பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .
களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.
பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
நன்றி.

வானகம் குறித்த மேலும்‌ விவரங்களுக்கு : 
https://vanagam.org
https://vanagam.page.link/appவானகம் நடத்தும் மூன்று நாள் இயற்கை வழி வாழ்வியல் பயிற்சி : 06.05.2022 முதல் 08.05.2022 வரை .

இப் பயிற்சியில் :
↣ இயற்கை வழி வேளாண்மை
↣ மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல்
↣ மழை நீர் அறுவடை
↣ உயிர்வேலி
↣ ஒருங்கிணைந்த பண்ணை
↣ இடுபொருள் செய்முறை பயிற்சி
↣ களப்பயிற்சி
↣ வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்
↣ கால் நடை பராமரிப்பு
↣ நிலங்களைதேர்வு செய்தல், காடு வளர்ப்பு
↣ மரபு விளையாட்டு
ஆகியவை இடம்பெறும்.

⇒ பயிற்சியை வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.

⇒ பயிற்சி வருகிற 06.05.2022 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கி
⇒08.05.2022 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு பயிற்சி நிறைவடைகிறது.

⇒ பயிற்சி நிகழ்விடம் :
“வானகம்” – நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,
சுருமான்பட்டி, கடவூர்,
கரூர் மாவட்டம்.

⇒ பயிற்சியில் 30 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.

⇒ பயிற்சி நன்கொடை : ரூ 2,300/- (non-refundable)

⇒ தங்குமிடம் உணவு வழங்கப்படும்.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்

Nammalvar Ecological Foundation : 

A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu

⇒ (வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)
⇒ முன்பதிவு அவசியம். தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .

⇒ முன்பதிவுக்கு அழைக்கவும் :  *8668098492*
 *9445879292* ( பங்கேற்பாளர்கள் தங்களது பெயர் விவரங்களை  watsup செய்து உறுதி செய்து கொள்ளவும் )

குறிப்பு : 

வெளியிலிருந்து கொண்டுவரும்
⇛ உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது
⇛ பாலித்தின் பைகள்
⇛ சோப்பு 
⇛ ஷாம்பு
⇛ பேஸ்ட்
⇛ கொசுவர்த்தி
போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.

பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .
களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.
பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
நன்றி.

வானகம் குறித்த மேலும்‌ விவரங்களுக்கு : 
https://vanagam.org
https://vanagam.page.link/app

21 ஏப்., 2022

சிவகங்கை புத்தகத் திருவிழா

ஹோமியோபதி

நண்பர்களே!

நமது அப்ரோச்-அறக்கட்டளை அமைப்பின் ஹோமியோபதி விழிப்புணர்வு கல்விக்குழு கூட்டம்
இந்த வாரம் ஞாயிறு 
 (24-04- 2022) நடைபெறவுள்ளது.

விவரம் :-

1. உறுப்பினர்களின் அறிமுகம்,

2. ஹோமியோபதியின் அடிப்படைகள் - புரிதல்களும், நடைமுறைகளும்,

            --- நேயம் சத்யா,
                

நேரம்:- மதியம் 3.00 மணிக்கு
இடம் :- நடேசனார் பள்ளி, 18, பழைய ESI சாலை,
(கனரா வங்கி பேருந்து நிறுத்தம்),
அம்பத்தூர்.

தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். 
நன்றி.

18 ஏப்., 2022

கோபுர தரிசனம்

இன்றைய குறள்

குட்டிக்கதை

எமதர்மராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தார்..!

அவள் மானுடப் பெண் என்றாலும் ,

அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.

அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். 

அவர் மணந்த பெண் நல்லவள் தான்.

 என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது.  

மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். 

ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் ,

மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.

மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார்.

மகனே..
   நீ சிறந்த வைத்தியனாக வேண்டும்.  

மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம்.

   எப்படித் தெரியுமா...? 

ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். 

 உனக்கு மட்டும் நான் கண்ணுக்குத் தெரிவேன்.

 நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. 

நீ வைத்தியம் செய்து அவர் இறந்து போனால் உன் புகழ் குறையும்.

 எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால்,

 தைரியமாக மருந்து கொடு.

 அவன் பிழைத்து எழுந்து கொள்வான்.  

அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன்.

   மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல்,

 மகனை அணைத்து கண்ணீர் விட்டு எமதர்மன் நழுவி விட்டார்.

மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். 

அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான்.

 ஒருவர் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள்.  

யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது,

 எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான்.

 இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.

கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். 

யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை.  

இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் ,

அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன்,

 ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா.  

அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி.

 எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார்.

 வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள்.

 ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி,

 ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.

இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார்.  

எப்படி அவரை விரட்டுவது? 

 பளிச்சென்று யோசனை பிறந்தது.
 🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹
வாசல் பக்கம் பார்த்து கத்தினான். 
🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀🙀

அம்மா....!!
   அப்பா உள்ளே இருக்கார். 

ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே....!!

இங்க இருக்கார்.....!
   என்று அலறினான்....!

 அவ்வளவுதான் துண்டைக் காணோம் ,
துணியைக் காணோம்
😆😆😆😆😆😆😆😆😆 என்று எமன் ஓட்டமாக ஓடியேவிட்டான்....!!

 கட்டுனது     எமனாயிருந்தாலும் சரி 😅😅😅
 இல்லை எவனாயிருந்தாலும் சரி  ,,,,

பொண்டாட்டிக்கு பயந்தே தான் ஆகனும்...!!..🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃 இதுவே உலக நீதி.. . .

ஹானிமன் விழா சென்னை அம்பத்தூரில்

11 ஏப்., 2022

HOMEOPATHY : ZOOM MEETING

*வணக்கம்* 

*திங்கள் மாலை*

*Aproch Dindigul* is inviting you to a scheduled Zoom meeting.

Topic: 

*அரிய மருந்துகள் அற்புத நலமாக்கல்கள் 47*

Speaker 

ஹோமியோ ஆசான் *பழ.வெள்ளைச்சாமி*


Time: Apr 11, 2022 06:45 PM India

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/89835355996?pwd=TE11NzUzZ0xDZzd0OVhBQ2YrWk9qQT09

Meeting ID: 

898 3535 5996

Passcode: 

024659

Zoom open at 6-45 pm

Zoom enter at 6-59 pm

You Tube Live Link at 6-58 pm

Meeting starts at 7-00 pm

You Tube Live Link:  

https://www.youtube.com/channel/UC9-qC0VLHn_xnrbaoXlTouQ/videos

சூரியின் நாட்குறிப்பு : பேராசிரியர் அய்க்கண்


காரைக்குடி புத்தகத் திருவிழாவின் பொறுப்பு முதல் நான்கு ஆண்டுகள் என் பொறுப்பில் இருந்தது. 

மனிதமேம்பாட்டு அறிவியல் அமைப்பால் (FASOHD) நடத்தப்பட்ட இத்திருவிழாவிற்கு காரைக்குடியின் பல முக்கிய அமைப்புக்களின் ஆதரவைத்தேடிக் கேட்டுப் பெற்றேன்.  அதனாலேயே இத்திருவிழா முதல் ஆண்டிலேயே பெரும் வெற்றி அடைந்தது. 

காரைக்குடியி்ன் பல முக்கிய மனிதர்கள் தொடர்பும் நட்பும் எனக்குக் கிடைத்தன. அப்படி நான் அறிந்தவர்தான் பேராசிரியர் அய்க்கண். 

சிறந்த பேராசிரியர்.  சிறந்த எழுத்தாளர்.  சமுதாயத்தில் பெரிதாக மதிக்கப்படுபவர்.

அவருடன் பழகிய அந்த நாட்கள் மிக இனிமையானவை. 

விழாவின் வெற்றிக்கு அவரது பங்களிப்பு, பன்முக ஆளுமை மிக முக்கியமானது. 

அந்த அமைப்பிலிருந்து விலகியபின்,  விருப்ப ஓய்வுபெற்று சென்னை சென்றபிறகு தொடர்பு இல்லாமல் போனது. 

இன்று காலை செய்தித்தாளில் அவரது நினைவேந்தல் செய்தி கண்ணில் பட்டபோது பழைய நினைவுகள் மனதில்  ஓடின. 

அன்னாருக்கு எனது மனமார்ந்த அஞ்சலி! 

-  சூரி



அவரது மறைவைப் பற்றி அறிந்தபோது வருத்தமாக இருந்தது. 


திண்டுக்கல்லில் ஹானிமன் விழா, உலக ஹோமியோபதி தினம் - படங்கள்

10 ஏப்., 2022

ஹானிமன் பிறந்தநாள் .. ஹோமியோபதி தினம்

ஹோமியோபதி மேதை ஹானிமன் பிறந்த நாள். 

ஹோமியோபதி தினமாக கொண்டாடப்படுகிறது. 

உடன்பிறப்புகள் தினம் - ஏப்ரல் 10

இன்று ராமபிரான் அவதரித்த தினம்

சுற்றுச்சூழல்

#உலக_சுகாதார_தினத்தை முன்னிட்டு
திண்டல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயிற்சி மாணவிகள் மற்றும் மருந்தாளுநர் உடன் மரம் நடவு.

மாண்புமிகு மரங்கள் குழு ஈரோடு

தொண்டை சதை வளர்ச்சி (Tonsillitis) - சில குறிப்புகள்



ஹோமியோ சிந்தனை - 12
********************

தொண்டை சதை வளர்ச்சி (Tonsils) தொந்தரவுகளுக்கு சில குறிப்புகள்:-

தீவிரமான டான்சில் வேக்காடு -  பெரும்பாலான இத்தகைய துயரத்தின் ஆரம்ப நிலையில் தொண்டை சிவப்பாக இருந்தால் "பெல்லடோனா" கொடுத்தால் அந்த நிலையை சரிசெய்யும். அவ்விடம் கருஞ்சிவப்பாக இருந்து புண்ணும் துர்நாற்றமுள்ள மூச்சும் இருந்தால் "மெர்க்குரியஸ்" குணப்படுத்தும். அத்துடன் சீழ் உண்டாகும் போன்ற நிலை இருந்தால், "ஹிபார்(Hepar) கொடுக்கப்பட வேண்டும்.

டாக்டர்.கஸ்டிஸ், M.D.


டான்சில் வேக்காடு ஏற்பட்டு அதற்குப் பின்பு தன்னிச்சையாக இழுப்பு (chorea) உண்டாதல்; அத்துடன் கீல்வாதமும் (Rheumatism) ஏற்படுதல். இத்தகைய, சிறுவயதில் ஏற்பட்ட கீல்வாதத்தினால் பிறகு இதயம் பாதிக்கப்படுதல் -   இவைகளில் துயரர் எந்த நிலையில் இருந்தாலும்  "ஸ்ட்ரெப்டோகாகின்" என்ற மருந்து அவரை முழுமையாக நலப்படுத்துகிறது.

டாக்டர். டைலர்,M.D.


ஒரு மருத்துவ குறிப்பு:- டான்சில் அழற்சி உண்டாவது கீல்வாதம் ஏற்படுவதற்கான ஒரு முன்னறிவிப்பு. நம்மிடம் வரும் டான்சில் அழற்சி (Tonsillitis) துயர்நிலைகளையும், தொண்டையில் ஏற்படும் தொற்றுக்களையும் நாம் மருத்துவம் செய்யும்போது நாம் சரியான முறையில் நல்ல கவனம் செலுத்தினால், பின்னாட்களில் கீல்வாதமும், அதனால் இதயம் பாதிக்கப்பட்டு துயர்நிலை உண்டாவதையும் நம்மால் தடுக்க முடியும். தொண்டையில் ஏற்படும் தொற்றுகளுக்கும்,அதன் பின் கீல்வாதத்தினால் இதயம் பாதிக்கப்பட்டு துயர்நிலை உண்டாவதற்கும் இருக்கும் உறவை பற்றி பொதுமக்களின் மனதில் பதியும்படி கூறவேண்டும். 



தவிர்க்க முடியாத காரணங்களினால் அறுவை செய்தால் -

டான்சில் அறுவைக்கு பிறகு சிலருக்கு வாந்தி உண்டாக நேரிடும். அந்த சமயத்தில் பெர்ரம் மெட்டாலிகம் மருந்தின் 30 வீரியத்தில் கொடுத்தால் ஓரிரு வேளையிலேயே  சீக்கிரம் குணமாகும்.

டாக்டர். பௌபிஸ்டர்.


டான்சில் அறுவை செய்தபிறகு துயரர் வெளுத்தும் மெலிந்தும் கண்களுக்குக்கீழ் கருவட்டம் படிந்தும், பசியின்றி உற்சாகமின்றி இருந்தால் அந்த சமயத்திலும் "ஸ்ரெப்டோகாகின் 1M" வீரியத்தில் அவருக்கு அளித்தால் விரைவில் நலமடைவார். 

டாக்டர்.R.B.தாஸ்.

9 ஏப்., 2022

நலக்குறிப்புகள்

அபூர்வமான படம்

மூன்று பாரதப் பிரதமர்கள் ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் 

கோபுர தரிசனம்

கவிதை நேரம் : பராமரிப்பும் மராமத்தும் - நெல்லையப்பன்

இன்றைய குறள்

இன்று சில தகவல்கள்

ஹோமியோபதி : ஹானிமன் விழா - அப்ரோச், திண்டுக்கல்