மோகரிகம் இன்றி, முரணற்ற முன்னேற்றம்
நாகரிகம் என்றே நவில்.
நாகரிகம் என்றால் என்ன? மோகரிகம், மனமயக்கம் இல்லாது, ஒருவொருக்கொருவர் முரண்பட்டு, மாறுபட்டுப் போட்டி பொறாமைகளால் பகைத்துப் போராடாமல், மனித சமுதாயம் ஒன்றுபட்டு, அன்பிலும் அறிவிலும் ஆன்ம உணர்விலும் வளர்ச்சி பெரும் முன்னேற்றமே நாகரிகம் என்று சொல்லுக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக