அமிலத்தன்மை மிகுந்த உணவு வகைகளைப் பொதுவாக குறைத்துக்கொள்வது
நல்லது. சில அமிலத்தன்மை மிகுந்த உணவுவகைகள்:
1. எண்ணெயில் வறுத்தவை/பொரித்தவை
2. காபி
3. தேனீர்
4. சீனி
5. பருப்புகள்
6. தானியங்கள்
7. மாமிச உணவுவகைகள்
8. அனைத்து இனிப்பு-காரப் பலகாரங்கள்
9. மிட்டாய்கள்
10. சாக்லேட்டுகள்
11. டப்பாவில் அடைத்த் உணவுகள்
12. பேக்கரி உணவுகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக