9 டிச., 2018

ஆன்மீக சிந்தனை-120:

உள்ளத்தில் இருக்கும் அன்பை கண்களில் வெளிப்படுத்து. அப்போது சிலை வடிவில் இருக்கும் தெய்வம் உன்னிடம் பேசுவதைக் கேட்பாய் - சுவாமி சாந்தானந்தர்

கருத்துகள் இல்லை: