8 டிச., 2018

சிரித்து வாழவேண்டும்-71:

மனைவி:- எங்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என்ன
அழகான முகமா!!!
அன்பான மனமா!!!
பணிவான குணமா!!!

கணவன்: உன்னோட இந்த காமெடிதான்டி.

கருத்துகள் இல்லை: