31 ஜன., 2019

போஜனப்பிரியர்களுக்காக-3: பெரிய தட்டு நிறைய 50 ஐட்டங்கள்!


பெரிய தட்டு நிறைய 50 ஐட்டங்கள்!
Biggest Thali of South India | 
Ponnuswamy Hotel | Nungambakkam
928,343 views
"சோத்து மூட்டை"

Published on Jan 18, 2019
Address
Ponnuswamy Hotel, Nungambakkam
(Opposite to Vijay TV Corporate office )
Chennai

நன்றி: "சோத்து மூட்டை" மற்றும் யூடியூப். 


நலக்குறிப்புகள்-216: சின்ன வெங்காயம்


சின்ன வெங்காயம் பெரிய பயன்

11,463 views

"நலமுடன் வாழ"

Published on Dec 25, 2018

வணக்கம், உணவே மருந்து பகுதியில் சிறப்பு பதிவாக சின்ன வெங்காயத்தில் உள்ள பெரிய நன்மைகளை பார்ப்போம். சின்ன வெங்காயம் ஒரு மருத்துவ பொக்கிஷம்சின்ன வெங்காயத்தின் மருத்துவ நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். வீடியோவை முழுமையாக பாருங்கள்

நன்றி: "நலமுடன் வாழ" மற்றும் யூடியூப். 

குட்டிக்கதை-77:


ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளெமிங் என்ற பெயரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார். ஒருநாள் வயலில் வேலை செய்யப் போனபோது உதவி செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த சதுப்பு நிலத்தில் இருந்து கேட்டது.தன்கையிலிருந்த வற்றை அப்படியே போட்டுவிட்டு ஓடினார் ஃப்ளெமிங்

ஒரு சிறுவன் இடுப்பளவு ஆழத்தில் அந்தப் புதை மணலில் சிக்கிக்கொண்டு, வெளியேவரமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான். நல்ல வேளையாக ஃப்ளேமிங் அவனை காப்பாற்றினார். ஃப்ளேமிங் இல்லை என்றால் அந்தச் சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக புதை மணலில் மூழ்கி இறந்திருப்பான்

அடுத்த நாள் ஒரு ஆடம்பரமான வண்டி ஃப்ளெமிங் வீட்டு முன்னால் வந்து நின்றது. நேர்த்தியாக உடை அணிந்த ஒரு பிரபு அவ்வண்டியில் இருந்து இறங்கி வந்து நேற்று ஃப்ளெமிங் காப்பாற்றிய சிறுவனின் தந்தை தாம் என்று அறிமுகம் செய்து கொண்டார்.

 நீங்கள் என் மகனின் உயிரைக் காப்பாற்றினீர்கள். உங்களுக்கு நான் ஏதாவது கொடுக்க விரும்புகிறேன், என்றார். “இல்லை, என்னால் எதுவும் வாங்கிக் கொள்ள முடியாது என்று பணிவாக மறுத்தார் ஃப்ளெமிங்.
அப்போது அவரது பிள்ளை அவர்களது எளிய குடிசையின் வாசலுக்கு வந்தான்.

அவன் உங்கள் மகனா?” என்று கேட்டார் பிரபு. “ஆமாம் என்று பெருமையுடன் கூறினார் ஃப்ளெமிங். “அப்படியானால் சரி, நாமிருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுவோம். என் பிள்ளைக்குக் கிடைக்கும் அதே மிகச்சிறந்த கல்வியை அவனுக்குக் கொடுக்கிறேன். அவன் அவனது தந்தையைப் போலிருந்தால் பிற்காலத்தில் நாமிருவரும் பெருமை அடையக்கூடிய அளவுக்கு வருவான் என்றார். இப்படியாக அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. சொன்னதோடு மட்டுமல்ல; செய்தும் காண்பித்தார்.

*விவசாயியின் மகன் மிகச் சிறந்த பள்ளிக் கூடங்களில் படித்தான்.
லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவப் பள்ளியில் படித்து உலகம் புகழும் பெனிசிலின் கண்டுபிடித்த *சர் அலெக்ஸ்சாண்டர் ஃப்ளெமிங்* ஆனார்.* 

வருடங்கள் பல கழிந்தபின் பிரபுவின் பிள்ளை நிமோனியாவால் பாதிக்கப்பட்டபோது பெனிசிலின் தான் அவரைக் காப்பாற்றியது.அந்த பிரபுவின் பெயர் லார்ட் ரண்டோல்ப் சர்ச்சில். அவரது பிள்ளை?   சர் வின்ஸ்டன் சர்ச்சில்!

தினை விதைத்தவன் தினை அறுப்பான்.

நல்லது செய்பவனுக்கு எல்லாமே நல்லதுதான் நடக்கும் வாழ்க்கையில்!

செவிக்கின்பம்-11: தெய்வத்திருமகன் வள்ளுவன் - நெல்லை கண்ணன் அவர்களின் பேருரை



தெய்வத்திருமகன் வள்ளுவன்

நெல்லை கண்ணன் அவர்களின் பேருரை 

18,439 views
“Tamil Pulse”
Published on Nov 1, 2018

நன்றி: திரு நெல்லை கண்ணன் அவர்கள், “Tamil Pulse” மற்றும் யூடியூப். 

சிறுகதை நேரம்-24: நரனின், "மரியபுஷ்பத்தின் சைக்கிள்"


நரனின் - மரியபுஷ்பத்தின் சைக்கிள்

கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை |

Shruti TV
Premiered Jan 1, 2019

நன்றி: ஸ்ருதி டிவி, திரு பவா செல்லதுரை மற்றும் யூடியூப். 

மலரும் நினைவுகள்-20: சென்னை 1900-களில்


மலரும் நினைவுகள் : சென்னை 1900-களில்  


Madras To Chennai 377 years Then & Now 
Photos of Chennai
116,670 views
"Live Chennai"
Published on May 5, 2017

நன்றி: "Live Chennai" மற்றும் யூடியூப்.

29 ஜன., 2019

இன்று ஒரு தகவல்-163: திருமண வீட்டில் வாழை மரம் கட்டுவது ஏன்?




திருமண வீட்டில் வாழை மரம் கட்டுவது ஏன்?

பதிவிட்டவர்கள்: பெண்மை டிவி 

பதிவிட்ட நாள்: ஏப்ரல்  30, 2017

நன்றி: பெண்மை டிவி  மற்றும் யூடியூப். 

குட்டிக்கதை-76:

ஒருமுறை, புத்தர் தன் ஆசிரமத்தைச் சுற்றி நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது ஒரு சீடர் தனக்கு ஒரு புதுச் சால்வை வேண்டுமென்று அவரைக் கேட்டார்.

"பழைய சால்வை என்ன ஆயிற்று?" என்று புத்தர் வினவினார்.

சீடர் சொன்னார், "அது மிகவும் பழையதாகி விட்டதால் அதைப் படுக்கை விரிப்பாகப் பயன்படுத்துகிறேன்" என்று.

"அப்படியானால், பழைய படுக்கை விரிப்பு என்ன ஆயிற்று?" என்று கேட்டார் புத்தர்.

"அது பல இடங்களில் கிழிந்து விட்டதால், பிரித்துத் தைத்துத் தலையணை உறைகளாகப் பயன்படுத்துகிறேன்" என்றார் சீடர்.

"அது சரி, முன்பாகவே தலையணை உறைகள் இருந்திருக்குமே, அவை எல்லாம் என்ன ஆயின?"

"அவை மிகவும் தேய்ந்து விட்டன. ஆகவே இப்போது அவற்றை மிதியடியாகப் பயன்படுத்துகிறேன்."

"ஏற்கெனவே இருந்த மிதியடி என்னவாயிற்று?" என்றார் புத்தர் விடாமல்.

"அது மிகவும் தேய்ந்து, அதிலுள்ள நூல்கள் சிறு சிறு இழைகளாகவே வந்து விட்டன. அவற்றை விளக்குகளுக்குத் திரியாகப் பயன்படுத்துகிறேன் குருதேவா!" என்றார் சீடர் சலிப்படையாமல்.

புத்தர் புன்னகை புரிந்தார்.

நன்றி: Ps அரவிந்தன், முகனூல்

செவிக்கின்பம்-10: புத்தகங்கள் சுமையல்ல - நாஞ்சில் நாடன் பேச்சு



புத்தகங்கள் சுமையல்ல

நாஞ்சில் நாடன் பேச்சு

42வது சென்னை புத்தகக் காட்சி

பதிவிட்டவர்கள்: "ஸ்ருதி டிவி"

நன்றி:  "ஸ்ருதி டிவி" மற்றும் யூடியூப். 

உங்கள் கவனத்திற்கு-44: கிராமப் பஞ்சாயத்து அமைப்புகள் வலுப்பெறவேண்டும்!

கிராமப் பஞ்சாயத்து அமைப்புகள் 
வலுப்பெறவேண்டும்

நாட்டின் முதுகெலும்புகளாகத் திகழும் கிராமப் பஞ்சாயத்து அமைப்புகள் 
வலுப்பெறவேண்டும்; ககராம சபையில் அதிகமான மக்கள் பங்குபெற 
வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து பணியாற்றிவரும் சமூக 
செயற்பாட்டாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி.

'வரும் காலத்தில் தமிழகத்தில் அனைத்து கிராமசபைக் கூட்டங்களும், 
சட்டப்படி முன்னறிவிப்பு கொடுக்கப்பட்டு, முறையாக நடக்கவேண்டும்' 
என்று அரசுக்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது உயர்நீதி மன்ற 
மதுரைக் கிளை.....

நன்றி: ஜூனியர் விகடன், 27.1.2019

போஜனப்பிரியர்களுக்காக-2: கையேந்தி பவன் முழு மீன் + சாப்பாடு





கையேந்தி பவன் முழு மீன் சாப்பாடு: ரூ.70/-

இதுவரை கண்டு கழித்தவர்: 8,762 பேர் 

பதிவிட்டவர்கள்: "என்ன சமையலோ" 

பதிவிட நாள்: டிசம்பர் 5, 2018

"கோபால் மீன் சாப்பாட்டுக்கு கடை" 

சாலைக்கடை 

முகவரி: அஜந்தா சந்திப்பு அருகில், அண்ணா சிலைக்கு பின்புறம் , 

இராயப்பெட்டை, சென்னை 

செயல்படும் நேரம்: மதியம் ஒரு மணி முதல் மாலை ஐந்து மணி வரை 

தொலைபேசி எண் : 7867845255

Location Google Route Map: https://bit.ly/2PlTTnh

நன்றி: "என்ன சமையலோ" மற்றும் யூடியூப். 

பாரதி பாடல்-2: பாரதி பாடல்கள் ஐம்பது!


பாரதி பாடல்கள் ஐம்பது 



மஹாகவி சுப்ரமணிய பாரதியார் அவர்களின் 

நினைவாக 

50 சூப்பர் ஹிட் பாடல்கள்

இதுவரை பார்த்து/கேட்டு ரசித்தவர்கள்: 130,781 பேர் 

பதிவிட்டவர்கள்: "Saregama Tamil"

பதிவிட்ட நாள்: செப்டம்பர் 11, 2017

ONE STOP JUKEBOX :: Tribute to Subramania Bharathi


(திரைப்படம் மற்றும் தேசப்பற்று பாடல்கள்). பாடல்களை பாடியவர்கள் T.M. சௌந்தரராஜன், S.P.பாலசுப்ரமணியம், K.J. யேசுதாஸ், வாணி ஜெயராம், Dr. சீர்காழி கோவிந்தராஜன்  போன்ற மாபெரும் பாடகர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு!)

மஹாகவியின் நினைவைப் போற்றி மகிழ்கிறேன் .


பதிவிட்ட  "Saregama Tamil" மற்றும் பாடலைப் பாடியவர்கள், இசை 

அமைத்தவர்கள், உருவாக உதவிய மற்றவர்கள் மற்றும் யுடியூபிற்கும் 

மனமார்ந்த நன்றிகள். 

சிறுகதை நேரம்-23: கருப்பை - ஆதவன் அவர்களின் சிறுகதை




கருப்பை - ஆதவன் அவர்களின் சிறுகதை

பதிவிட்டவர்கள்: "Tamil Sirukathaikal"

பதிவிட்ட நாள்: அக்டோபர்  31, 2016

நன்றி:  "Tamil Sirukathaikal" மற்றும் யூடியூப். 

நலக்குறிப்புகள்-215: கேழ்வரகு அவசியம்!


கேழ்வரகு அவசியம் ஏன் சாப்பிடனும் தெரியுமா?

இதுவரை பார்த்து பயன்பெற்றவர்கள்: 12,354 பேர் 

பதிவிட்டவர்கள்: "Tamil 4 Health"

பதிவிட்ட நாள்:டிசம்பர்  24, 2018

நன்றி: "Tamil 4 Health" மற்றும் யூடியூப். 

கேள்வியும் பதிலும்-32: எது தர்மம்? - சுகி சிவம்



எது தர்மம்? - 

சுகி சிவம் அவர்களின் அற்புதமான பேச்சு 

இதுவரை பார்த்து/கேட்டு ரசித்தவர்கள்: 21,402  பேர் 

பதிவிட்டவர்கள்: "Tamil Pulse"

பதிவிட்ட நாள்: ஏப்ரல்  20, 2018

நன்றி: திரு சுகி சிவம் அவர்கள்,  "Tamil Pulse" மற்றும் யூடியூப். 

நாவல் நேரம்-3: பா.சிங்காரம் அவர்களின் கடலுக்கு அப்பால்


கடலுக்கு அப்பால் - பா.சிங்காரம்

இலக்கியப் பெட்டி

பதிவிட்ட நாள்: பிப்ரவரி 17, 2018


1940 ல் காலகட்டத்தின் அழகிய காதல் கதை, மெல்லிய வலியின் சுகத்தை கதையினூடே நகர்ந்துக்கொண்டிருக்கும். இரண்டாம் உலகப்போரின் மிச்சங்களும் , இந்திய தேசிய இராணுவம் (INA ) சுபாஷ் சந்திர போஸ் ஆரம்பித்து, அதில் 'செல்லையா' மற்றும் சகாக்களின் இணைந்தார்கள், போஸ் இறந்த பின்னர் தலைமையின்றீ அனைவரும் கலைகிறார்கள், செல்லையா மற்றும் நண்பர்கள் சீனா மற்றும் பிரிட்டிஷ் படையினரிடம் சிரமங்களுடன் தப்பிப்பது நம் கண்முன்னே வரும், மரகதம் செல்லையாவின் காதலி , இவர்கள் காதலை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பது மிகவும் அட்டகாசமாக இருக்கும், அந்த காலங்களின் காதலின் வண்ணம் எண்ணம் என ஆசிரியர் ஆங்காகே கதாப்பாத்திரத்தின் வாயிலே செம்மையாக சொல்லியிருப்பார், நம் மனதை தெம்பூட்டி உதேவேகம் கொடுக்கும்.

நன்றி: "இலக்கிய பேட்டி" மற்றும் யூடியூப்.