செந்தமிழ்ச்சாரலின் இலக்கியஅணித் தலைவராகவும் நம் தள நிர்வாகியாகவும் மதிப்பிற்குரிய ஐயா
முனைவர் அ.சு இளங்கோவன் எம்.ஏ. தமிழ், ஆங்கிலம் எம்.ஏ, எம் எட் எம்ஃபில் பி எச் டி
இன்று முதல் பொறுப்பேற்கிறார்
. பிறந்த நாள், வயது : 18.09.1951, வயது 66
3 தந்தை பெயர்/தாயார் பெயர் : சுந்தரம் / சிவகாமி
4. பிறந்த ஊர் / சொந்த மாவட்டம் : பழனி, திண்டுக்கல் மாவட்டம்
5. கல்வித் தகுதிகள் / ஆண்டு :
1) எம்.ஏ., ஆங்கிலம் 1974 - மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
2) எம்.ஏ., தமிழ் 1984 - மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
3) எம்.எட். கல்வியியல் 1988 - சென்னை பல்கலைக்கழகம்
4) எம்ஃபில் தமிழ் 1997- மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
5) பி.எச்.டி. தமிழ் 2011- மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
6) யு.ஜி.சி. தமிழ் விரிவுரையாளர் தேர்வு
6. வெளியிட்டுள்ள நூல்கள்
பசுமை நினைவுகள் சிறுகதைகள் மொ.பெ. (சாகித்ய அகாதெமி)
ஏ.ஆர்.இராஜராஜவர்மா சிறுகதைகள், மொ.பெ. (சாகித்ய அகாதெமி)
பேணுதர் சர்மா (சாகித்ய அகாதெமி)
சித்திரைப் பூக்கள் (கவிதைகள்)
வயிரத்தின் வாள் - திறனாய்வு (கட்டுரைகள்)
கானகக் கடிதங்கள் (NBT)
அன்புள்ள அப்பா (NBT)
நாணயங்களிலிருந்து கடன் அட்டை வரை (NBT)
புதியதோர் உலகம் (சாகித்ய அகாதெமி)
7. விருதுகள் / பாராட்டுகள்
நெய்வேலி புத்தகக் கண்காட்சி சிறந்த எழுத்தாளர் விருது
திருப்பூர் தமிழ்ச்சங்கம் சிறந்த மொழிபெயர்ப்பு விருது
(“பசுமை நினைவுகள்” நூலுக்காக)
மலேசிய தமிழ்ச்ச்ஙகம் சிறப்பு இலக்கிய விருது
பல்கலைக்கழகத் தங்கப்பதக்கங்கள் - நான்கு
சென்னை இலக்கியப் பட்டறை வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது.
8. பங்கேற்ற ஒருங்கிணைந்த அனைத்துலக இலக்கிய மாநாடுகள்
எட்டாம் உலகத் தமிழ் மாநாடு 1995 “தஞ்சாவூர் பண்பாட்டு ஒருமைப்பாட்டுக்கு மொழிபெயர்ப்புகளின் பங்கு”
மலேசிய கோலாம்பூர் தமிழ்க்காப்பிய மாநாடு 1982.
சிங்கப்பூர் தமிழ்க்கவிஞர் எழுத்தாளர் மாநாடு 1982.
“இராஜராவ் ஆங்கிலப் புதினச் சிற்பி” பன்னாட்டுக் கருத்தரங்கு, பெங்களூர்.
காமன்வெல்த் எழுத்தாளர் மாநாடு, புதுதில்லி.
8. பல்கலைக்கழகப் பொழிவுகள்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
தமிழ் இலக்கிய வரலாறு
பாவேந்தர் பாரதிதாசனின் கல்விச் சிந்தனைகள்
தமிழ்க் கவிதையின் நோக்கும் போக்கும்
பெங்களூர் பல்கலைக்கழகம்
Pedagology and Literature (Academic Staff College Lecture)
அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி
சந்திரபோசும் - வைக்கம் முகமது பசீரும் - கதைக்கலை
9. தேசிய கவிதைச் சம்மேளனம்
துர்தர்சன், பெங்களூர்
விடுதலைப் பொன்விழா தமிழ்க்கவிதை - 1991
10. ஆய்வு சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்
1) தூரனின் பாரதி ஆய்வுகள்
தூரன் நூற்றாண்டுவிழாக் கருத்தரங்கம், சென்னை.
27, செப்டம்பர் 2008
2) சங்க இலக்கியத்தில் பெண்பாற் புலவர் பாடல்களும் உளவியலும்
“கதா” உரையங்கம், புதுதில்லி
3) வாழும் தமிழ்க்கவிஞர் வரிசை
- தலைமை உரை - ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம், சென்னை.
4) “கண்ணதாசனின் தமிழியல் சிந்தனைகள்”
மதுரை கண்ணதாசன் இலக்கியத் திருவிழா
5) “நவீனத் தமிழ் இலக்கியப் போக்குகள்”
6) “தமிழ்ச் சிறுகதைகளின் செல்நெறிகள்”
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி
7) நற்றிணைக் கருத்தரங்கத் தலைமைப் பேருரை
உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.
8) “இன்னும் இனிக்கிறது” கவிதை நூல் திறனாய்வு
9) மு.வ. புதினங்கள் - பண்பும் பயனும்
பெங்களூர் தமிழ்ச்சங்கப் பொழிவு
10) சர்வக்ஞரின் கருத்துக்களும், திருவள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகளும்
மதுரை உலகத்திருக்குறள் பேரவை கருத்தரங்கம்
11. யு.ஜி.சி. தேசியக் கருத்தரங்கம்
பெங்களூர் - மொழி இலக்கியம் மற்றும் கல்வியில் - சிக்கல்களும் தேர்ந்து தெளிதலும்.
12. முனைவர் பட்ட ஆய்வு (PHD)
சாகித்திய அகாதெமியின் நோக்கமும் செயல்பாடும் - 2011
நெறியாளர் பேரா.இரா. மோகன் ஒப்பிலக்கியத் துறைத்தலைவர்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.
13. ஆய்வில் நிறைஞர் / இளமுனைவர் (MPhil) ஆய்வு
“சாகித்ய அகாதெமியின் தமிழ்ப்பணி”
நெறியாளர் பேரா.இராமலிங்கம் “எழில் முதல்வன்”
பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் - திருச்சிராப்பள்ளி
14. என் வெளியீட்டின்மேல் MPhil ஆய்வு
பசுமை நினைவுகள் உள்ளடக்கமும் உத்திகளும்
தமிழ்த்துறை உயராய்வு மையம்
அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, ஜுன் 2007
ஆய்வாளர் - மு.சுகுணா
மேற்பார்வையாளர் - முனைவர் க.அக்னிபுத்திரன், எம்.ஏ.,பி.எச்.டி.,
இணைப்பேராசிரியர்
15. அறிஞர் அண்ணாவின் சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடல்
நிரந்தர முகவரி
முனைவர்.ஏ.எஸ். இளங்கோவன், எம்.ஏ., பி.எச்.டி.,
லோட்டஸ் பில்டிங்,
187, தும்மிச்சம்பட்டி,
ஒட்டன்சத்திரம் - 624619.
திண்டுக்கல் மாவட்டம்.
சென்னை முகவரி
முனைவர்.ஏ.எஸ். இளங்கோவன், எம்.ஏ., பி.எச்.டி.,
சாகித்திய அகாதெமி தென்மண்டல செயலர் (ப.நி),
13, இராஜேந்திரா வளாகம்,
கிழக்கு கடற்கரைசாலை,
வெட்டுவாங்கனி,
சென்னை- 600 115
கைபேசி - 98846 91369
இப்பெருந்தகையை வாழ்த்தி வரவேற்போம்
இவண்
செந்தமிழ்ச்சாரல் அறக்கட்டளைத்
தலைமைநிர்வாகி
சக்திகிருஷ்ணன்
சென்னை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக