தேசிய சித்த மருத்துவ நிறுவனம் கோவிட் தொற்று நோயில் சித்த வைத்திய சிகிச்சை முழுமையான பலனை அளித்துள்ளது. முதல் கட்டமாக சிகிச்சை அளிக்கப்பட்ட 160 நோயாளிகள் நான்கு நாட்களில் குணம் அடைந்துள்ளனர்.
எனவே அரசு சென்னையில் உள்ள எல்லா கோவிட் சிகிச்சை மையங்களையும் சித்தவைத்திய நிறுவனத்தின் கைகளில் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுள்ளர்கள். இதை ஒரு சவாலாக ஏற்று ஒரே வாரத்தில் சென்னை நகரை கோவிட் இல்லா நகரமாக மாற்றி காட்டுகிறோம் என்று. சொல்லியுள்ளார்கள்.
மேலும் இலவசமாக சிகிச்சை அளிப்பதாக சொல்லியுள்ளார்கள்.
அரசு உடனே இந்த உதவிக்கு செவி சாய்த்து மக்களை காப்பாற்ற உதவ வேண்டும்.
பொதுமக்களும் சித்த வைத்தியம் செய்துகொண்டு பலன் பெற அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.
இலவசமாக நிறைவான சிகிச்சை கிடைக்கும் என்று 160 நோயாளிகளிடம் நிரூபித்து காட்டிய பிறகும், அல்லோபதி சிகிச்சை வேண்டும் என்று கூறுவது அறிவுடைமை அல்ல.
உங்கள் உயிர், உடல் நலன் உங்கள் கைகளில்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக