தி.ஜானகிராமன் எழுதிய நூல்களின் விவரம் :
மோகமுள் (1956)
அமிர்தம் (1945),,
அம்மா வந்தாள் (1966)
மரப்பசு (1975)
நளபாகம் (1983)
மலர்மஞ்சம் (1961),
உயிர்த்தேன் (1967),
அன்பே ஆரமுதே (1963),
செம்பருத்தி (1968)
அடி (1979)
வெங்கிட்டு சார் ஏன் ஓடினார்
ஆகியவை நாவல்கள்
பாயசம்,
பிடிகருணை,
மனிதாபிமானம்,
யாதும் ஊரே,
அக்பர் சாஸ்திரி
அடி,
சாப்பாடு நாற்பது ரூபாய் ,
சிலிர்ப்பு,
கடன் தீர்ந்தது,
சிவப்பு ரிக்ஷா,
சக்தி வைத்தியம்,
எருமைப் பொங்கல்,
ஒரு துளி துக்கம்,
கமலம், கொட்டுமேளம்,
சிவஞானம்.
அபூர்வ மனிதர்கள்
ஆகியவை சிறுகதைத் தொகுதிகள் ]
உதயசூரியன் (ஜப்பான் பயண நூல்) ,
அடுத்த வீடு ஐம்பது மைல்,
கருங்கடலும் கலைக்கடலும்
நடந்தாய் வாழி காவேரி (காவேரி கரை வழியாக பயணம்) ஆகியவை பயண நூல்கள்
நாலுவேலி நிலம்" (1958),
வடிவேலு வாத்தியார் (1963),
"டாக்டருக்கு மருந்து"
ஆகியவை நாடகங்கள்.
(விட்டுப் போனவை இருந்தால் தகவல் தாருங்கள், கோர்த்து விட்டுவிடலாம்)
நன்றி: திரு.ஆர் வி ராஜு, தி.ஜானகிராமன் இலக்கிய வட்டம் & முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக