இங்கொன்றும் அங்கொன்றுமாக இதற்குமுன் நாலைந்து கதைகள்தான் படித்திருப்பேன். செகாவைச் சிறிது மொத்தமாக அறியும் வாய்ப்பு இந்தத் தொகுப்பில் கிடைத்தது. இந்த மொழிபெயர்ப்பாளரையும் இப்போதுதான் அறிகிறேன். கல்வியாளர். ஆனாலும் பல்லை உடைக்காத, நேர்த்தியான பணி செய்திருக்கிறார். கிண்டிலில் படிக்கும் வழக்கமுள்ளவர்கள் இந்தப் புத்தகத்தைத் தவறவிடாதீர்கள். உண்மையிலேயே ஆகச் சிறந்த கதைகள்.
லிங்க், கமெண்ட்ஸில் உள்ளது.
நன்றி: திரு பா.ராகவன் & முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக