என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
10 ஜூன், 2020
துயரச் செய்தி!
கொரோனா தடுப்பு மருந்துகளின் தேவையையும், முக்கியத்துவத்தை எவ்ளவோ முறை கூறியும் யாரும் கேட்பதில்லை.
தடுப்பு மருந்தையும் நோயெதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் உணவுகளையும் எடுத்துக் கொண்டிருந்தால் ஒரு வேளை இவ்விழப்பு நேர்ந்திருக்காதோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக